Daily Archives: ஒக்ரோபர் 6th, 2018

சபாநாயகருக்கு செக்! – கருணாஸ் காட்டிய ஆட்டம்

ல்லா சேனல்களிலும் மழை குறித்த ‘ரெட் அலெர்ட்’ எச்சரிக்கை வரிகள் ஓடிக்கொண்டிருக்க, ரெயின் கோட்டில் என்ட்ரி கொடுத்தார் கழுகார். ‘‘கவலைப்படாதீர். மாநிலம் முழுக்க ரெட் அலெர்ட் கொடுத்தாலும், அதனால் எல்லா இடங்களிலும் கனமழை என அர்த்தமல்ல. ஒரே நாளில் 200 மி.மீ-க்கு மேல் மழை பெய்யும் வாய்ப்புள்ள மலைப் பிரதேசங்களில் கவனமாக இருக்க வேண்டும் என வானிலை ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். ரெட் அலெர்ட் தமிழ்நாட்டுக்குப் புதிதல்ல. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோவை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்தபோது, ரெட் அலெர்ட் கொடுத்திருந்தார்கள்’’ என விவரித்த கழுகார், அரசியல் அலெர்ட்களை அடுக்க ஆரம்பித்தார்.

Continue reading →

ரகசிய சந்திப்பை அறிந்து உஷாரானார் எடப்பாடி!’ – உளவுத்துறை கொடுத்த ரெட் அலர்ட்

தினகரன் – பன்னீர்செல்வம் ரகசிய சந்திப்பின் மூலம் அ.தி.மு.க கூடாரத்துக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. `கொங்கு மண்டலம் கையில் அதிகாரம் சென்றுவிட்ட கோபத்தில்தான், மீண்டும் தினகரனை சந்திக்க விரும்பினார் ஓ.பி.எஸ். இதை அறிந்துதான் இணைப்பு முயற்சிக்கு சம்மதம் தெரிவித்தார் எடப்பாடி பழனிசாமி’ என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.

Continue reading →

குழந்தைகள் வளர தேவைப்படும் வைட்டமின்கள்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருடைய உடல் வளர்ச்சிக்கும் சமச்சீரான வைட்டமின்கள் தேவை. இந்த வைட்டமின்கள் நிறைந்த உணவை சரியாக எடுத்துக்கொள்ளாவிட்டால் உடல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். நோய்களும் சொல்லாமல் கொள்ளாமல் வந்து ஒட்டிக்கொள்ளும். குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதவை, வைட்டமின்கள் ஆகும். ஆகையால், குழந்தைகளுக்கு கட்டாயம் அளிக்க வேண்டிய வைட்டமின்கள், இவ்வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் மற்றும் வைட்டமின்கள் குறைந்தால், என்னென்ன நோய்கள் ஏற்படும் என்பது பற்றி பார்க்கலாம்.

Continue reading →

ஆரோக்கியமான பற்களுக்கு சில உணவுகளை தவிர்ப்பது நல்லது

ஊட்டச்சத்துமிக்க உணவு வகைகளை சாப்பிடுவதோடு அவைகளை சாப்பிட்டு முடித்தபிறகு பற்களை பராமரிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் வாய் துர்நாற்றம், பல் சிதைவு, பல்சொத்தை, பல்வலி போன்ற பிரச்சினைகள் உருவாகக்கூடும். ஒருசில உணவு வகைகளை சாப்பிடுவதை தவிர்ப்பதும் பற்களுக்கு நலம் சேர்க்கும். உடலின் ஆரோக்கியத்தை சீராக பராமரிக்க பழ வகைகள் சாப்பிடுவது நல்லது. எனினும் அவை பற்களின் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

Continue reading →

சிறுநீரக கற்களை கரைக்கும் வழிகள்

சிறுநீரக பையில் கல் எவ்வாறு உருவாகிறது?
சிறுநீரக கல் பிரச்னை பரவலாக வரும் நோயாக மாறி வருகிறது. சிறு நீரில் உள்ள கிரிஸ்டல் உப்புகள் (கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம்) ஒன்று திரண்டு சிறுநீர் பாதையில் பல்வேறு அளவுள்ள கற்களாக உருவாகிறது. சிறுநீரகத்தில் உற்பத்தியாகி சிறுநீர் குழாய், சிறுநீர்ப்பை வழியாக வெளியேறும். சிறுநீரகத்தில் தான் கல் உற்பத்தியாகி அங்கு தங்கி வளர்கிறது.
சிறுநீரகத்தில் கல் இருப்பதற்கான அறிகுறிகளை எப்படி உணரலாம்?

Continue reading →

மனநோய் ஏற்பட என்ன காரணம்

தனிமையை விரும்புபவர் மன நோயாளியா?
தனிமை அல்லது பலருடன் கலகலப்பாக பேசுவது போன்ற குணாதிசயம் அவரவர் விருப்பத்தை பொறுத்தது. இளமை பருவத்தில் சிலருக்கு தனிமை பிடிக்கும். தனிமையை விரும்புவதால் மனநோயாளிகள் அல்ல. எனினும் மனநலம் பாதித்தவர் தன்னால் பிறர் போல் சஜகமாக பழக முடியவில்லை. நாம் சொல்வது பிறருக்கு புரியவில்லையே, என கருதி தனிமையை விரும்புவார். தனிமையை விரும்புவதற்கும், மன நோய்க்கும் சம்பந்தமில்லை.
மன நோயாளி ஒருவர் தியானம், யோகா பயிற்சியில் ஈடுபட்டால் நோய் குறையுமா?

Continue reading →