Advertisements

Daily Archives: ஒக்ரோபர் 7th, 2018

ஆண்களின் செக்ஸ் பிரச்னைகள்

இறைவி’ படத்தில் எஸ்.ஜே. சூர்யா சொல்வது போல ஆண் என்பவன் நெடில். அவனுக்கு இயல்பாகவே பெண்ணை விட தான் உயர்ந்த இனம் என்ற எண்ணம் இருக்கும். பெண் மீது எந்தவிதக் குற்ற உணர்வும் இன்றி ஆண் ஆதிக்கம் செலுத்த இந்த எண்ணமே காரணம் ஆகிறது. தன் ஆண்மையின் மீது ஆணுக்கு எப்போதுமே ஒரு பெருமித உணர்வுள்ளது. தன் பாலியல் திறனையும் ஆண்மையின் ஒரு பகுதியாக ஆண்கள் பார்க்கின்றனர். உடலுறவிலும் பெண்ணைத் தன் ஆண்மையின் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருக்கவே ஆண் விரும்புகிறான்.

Continue reading →

Advertisements

மீண்டும் கூவத்தூர்-நக்கீரன் 6.10.2018

மீண்டும் கூவத்தூர்-நக்கீரன் 6.10.2018

Continue reading →

ராங் கால் – நக்கீரன் 6.10.2018

ராங் கால்  – நக்கீரன் 6.10.2018

Continue reading →

டயட் சார்ட்

இனிப்பு அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு நீரிழிவு வரும் என்றும், அப்படியே ஒருவருக்கு நீரிழிவு நோய் வந்துவிட்டால் பிடித்த உணவு எல்லாவற்றையும் நிறுத்திவிட வேண்டியதுதான் என்றும் பொதுவான நம்பிக்கை இன்றும் உள்ளது. நம் வாழ்க்கையில் இனிப்பே கிடையாதா எனவும் நீரிழிவு நோயாளிகள் உணவு விஷயத்தில் அளவுக்கு மீறிய பயம் கொண்டிருக்கின்றனர். மேலும் எந்த உணவுமுறையைப் பின்பற்றுவது? எந்த உணவை எப்போது சாப்பிடுவது போன்ற

Continue reading →

அழகு தரும் புருவ அழகு

பெண்களின் முகத்திற்கு அழகு தருவதில் புருவங்களுக்கும் முக்கிய பங்குண்டு. சில பெண்களின் புருவங்கள் மிக அடர்த்தியாக இருக்கும். சிலருக்கு அடர்த்தி குறைவாக இருக்கும். இவ்வாறு இரண்டு அமைப்பு கொண்ட புருவத்தினரும் அதனை சீர் செய்து அழகாக்கிக் கொள்வது அவசியம்.அடர்த்தியான புருவங்கள்

Continue reading →

அறுபதுக்கு மேலும் ஆரோக்கியம்!

வயது அறுவதை தாண்டும்போது, உடலுக்கு கலோரிகள் குறைவாகவே தேவைப்படும்; ஆனால், ஊட்டச்சத்து போதிய அளவு இருக்க வேண்டும். அதனால், கலோரி குறைவான, ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம்.
பழங்கள், காய்கறிகள், அரிசி, ஓட்ஸ், கோதுமை போன்ற முழு தானியங்கள், வைட்டமின் – டி, கால்ஷியம் நிறைந்த, கொழுப்பு நீக்கிய பால், பாலாடை, சோயா பால், மீன், முட்டை வெள்ளைக் கரு, வெள்ளரி, எள் போன்ற விதைகள் போதுமான அளவு சாப்பிடலாம்.

Continue reading →

இயலாமை தவிர்த்து, இயல்பாக வாழ…

ஐம்பது வயதிற்கு மேல், உடல் பல நோய்களின் மேய்ச்சல் காடாக உள்ளது. எந்த உபாதையும் தராமல், எந்த அறிகுறியையும் வெளிப்படுத்தாமல், இருளில் ஒளிந்திருக்கும் திருடனைப் போல, பல நோய்கள் மறைந்திருக்கும்; இது சம்பந்தப்பட்டவருக்கே தெரியாது. உதாரணம்… நீரிழிவு, ரத்த அழுத்தம், புற்றுநோய், கை விரல்களில் ஏற்படும் நடுக்கம்.
ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதன் மூலம், மறைந்திருக்கும் பல நோய்களை கண்டுகொள்ள முடியும். தக்க சிகிச்சை அளித்து, முதுமையில் ஏற்படும் இயலாமையைத் தவிர்க்க முடியும்.

Continue reading →