Advertisements

Daily Archives: ஒக்ரோபர் 8th, 2018

விறைப்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படக் காரணமாகும் 5 பழக்கங்கள்

மலட்டுத்தன்மை குறித்த அச்சம், ஆண்களிடையே பெரிய அளவில் பரவிவருகிறது, அது அவர்களை பெருமளவில் பாதிப்பதாகவும் உள்ளது. ஆண்கள் இந்த விஷயத்தைக் குறித்து அதிக கவனம் செலுத்துவதில்லை. தவறான வாழ்க்கை முறை விந்தின் தரம் குறைதல், விறைப்பின்மை போன்ற பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். ஆண்கள் பெரும்பாலும் தங்கள் தோற்றத்தைக் குறித்த் கவலைப்படுகின்றனர், ஆனால் தெரிந்தோ தெரியாமலோ குழந்தை பெரும் திறன் மற்றும் விறைப்புத் தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தீய பழக்கங்களைக் குறித்து தெரிந்துகொள்ளாமல் இருக்கின்றனர்.

புகைபிடித்தல் (Smoking)

Continue reading →

Advertisements

இதழே.. இதழே…

Image result for lip

பெண்களின் முகத்திற்கு அழகு சேர்ப்பதில் உதடுகள் பெரும் பங்கு வகிக்கின்றன. அதனை மிக கவனமாக பாதுகாத்தால் வெடிப்புகள் ஏற்படாமலும், மென்மையாகவும், அழகாகவும் காட்சி தரலாம்.
* உதடுகள் மென்மையாக இருக்க, வெண்ணெயை லேசாகப் பூசி வரலாம்.

Continue reading →

நவராத்திரி 2018: கலசம் ஸ்தாபனம் செய்ய உகந்த நேரம் எது?

வராத்திரி பண்டிகை ஆண்டு தோறும் இந்தியாவில் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 

இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை, இன்று முதல் (08-10-2018) துவங்கி 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது.நாளை நவராத்திரி
Continue reading →

சன்ஸ்க்ரீன் லோஷன் உங்கள் கருவில் உள்ள குழந்தையைப் பாதிக்கலாம்!

நீங்கள் சன்ஸ்க்ரீன் லோஷனைத் தினம் பயன்படுத்துபவரா? கரு பாதிப்பை எற்படுத்தும் 3 முக்கிய இரசாயன பொருட்களைத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்!
Continue reading →