Advertisements

Daily Archives: ஒக்ரோபர் 9th, 2018

மோடி – எடப்பாடி சந்திப்பின் அரசியல் பின்னணி தமிழகத்தில் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த திட்டம்?

ரதமர் மோடி – தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பில், 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு இருப்பதாகவும், அதன்படி காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும், 20 தொகுதிகளில் ஒரே சமயத்தில் இடைத்தேர்தலை நடத்திட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக 134 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. திருப்பரங்குன்றம் அதிமுக எம்எல்ஏ எஸ்.எம்.சீனிவேல், எம்எல்ஏவாக பதவி ஏற்பதற்கு முன்பே உடல் நலக்குறைவால் காலமானார். பணப் பட்டுவாடா புகாரால் நிறுத்தப்பட்ட

Continue reading →

Advertisements

செப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா!!!

பண்டையக் காலத் தமிழர்கள் இலக்கியமும், வாழ்வியலும் மட்டுமின்றி அறிவியலிலும் சிறந்து விளங்கியிருக்க வேண்டும். இப்படி தான் சமைக்க வேண்டும் என்பதில் இருந்து அந்த உணவை எந்த வகையிலான பாத்திரங்களில் சமைக்க வேண்டும், எவ்வாறு சாப்பிட வேண்டும் என அனைத்தையும் ஆரோக்கியத்திற்கு ஏற்றவாறு அமைத்திருக்கின்றனர்.

Continue reading →

ஒரு வாரம் கோதுமைப்புல் சாறு குடிச்சுப் பாருங்க… இந்த அற்புதமெல்லாம் நடக்கும்

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களில் உலக அளவில் இந்தியர்களின் பட்டியல் தான் முன்னணியில் இருக்கிறது. இது நமக்குப் பெருமை தரக்கூடிய வியமெல்லாம் ஒன்றும் கிடையாது. இது நம்மை அச்சுறுத்துகின்ற ஒரு

Continue reading →

பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் யூஸ் பண்றீங்களா? எந்தமாதிரி பிளாஸ்டிக் வாங்கணும்னு தெரிஞ்சிக்கோங்க…

நம்மில் பெரும்பாலானோர் வீட்டில் குழந்தைகளுக்கு பள்ளிக்குச் செல்வதற்கும் சரி, நாம் அலுவலகத்துக்கும் சரி லஞ்ச் எடுத்துச் செல்வதற்கு, கலர் கலராக பிளாஸ்டிக் பாக்ஸ்களையே பயன்படுத்துகிறோம். குழந்தைகளுக்கும் பொம்மைகளைக் காட்டி மனதை மயக்கி அதையே வாங்கித் தருகிறோம்.

Continue reading →

ஆண்கள் சரியான ஷேவிங் தயாரிப்புகளை வாங்க உதவும் குறிப்புகள்

சருமத்திற்கு ஈரப்பதம் சரியாக இருக்கும்போது, சருமத்தின் மீள்தன்மை சரியாக இருக்கும், இதனால் சருமத்தில் மெல்லிய கோடுகளும் சுருக்கமும் உருவாவது தடுக்கப்படும். இவை ரேசரால் ஏற்படும் புண்கள் வராமல் தடுக்கவும் உதவும்.

Continue reading →