Daily Archives: ஒக்ரோபர் 10th, 2018

மழைக்காலத்தில் இந்த மசாலாவை உங்கள் சமையலில் சேர்த்து சாப்பிட்டால் எந்த நோயும் அண்டாது

மழைக்காலம் வந்துவிட்டது. கோடை வெயிலுக்கு அடுத்த சில மாதங்கள் விடுமுறை வரப்போகிறது. மழைக்காலம் என்றால் எல்லாமே மகிழ்ச்சிதான்.

குளிர்ச்சியான மழை, சுடச் சுடச் சிற்றுண்டி என்று அனைத்தையும் எதிர்பார்த்து தயார் ஆகிக் கொண்டிருக்கிறோம் இந்த வருட மழைக்காலத்தை வரவேற்க.. ஆனால் மழைக்காலங்கள் இனிமையுடன் சேர்த்து சில பல இன்னல்களையும் கொண்டு வரும்.

காரணங்கள்
Continue reading →

நீடிக்கும் மன இறுக்கக் கோளாறு

நீடிக்கும் மன இறுக்கக் கோளாறு என்றால் என்ன? (What is persistent depressive disorder?)

நீடிக்கும் மன இறுக்கக் கோளாறு (PDD) என்பது, நாள்பட்ட மன இறுக்கமாகும். இந்தப் பிரச்சனை உள்ளவர்கள் அடிக்கடி மன இறுக்கத்துடன் காணப்படுவார்கள். ஆனாலும், பிற பெரிய மன இறுக்கப் பிரச்சனைகளுக்கு இருப்பதைப் போன்று, இதன் அறிகுறிகள் கடுமையாக இருப்பதில்லை. PDD எனும் இந்தப் பிரச்சனையை டிஸ்திமியா என்றும் குறிப்பிடுகின்றனர்.

Continue reading →

சிம்பிள் மேக்கப்

பெண்கள் அழகை வெளிப்படுத்த செய்யப்படும் ஒப்பனை எப்போதும் அவர்களின் தோல் நிறத்தோடு பொருந்திப்போக வேண்டும்.  பொருத்தமில்லாமல் செய்யப்படும் எந்தவகை ஒப்பனையும் பார்ப்பதற்குக் கூடுதலாக, பார்ப்பவர்களின் கண்களுக்கு மிகவும் உறுத்தலாகத்  தெரியும். சில நேரங்களில் நகைப்புக்குறியதாகவும் மாறிவிடும். பொதுவெளிகளில் இயங்கும் பெண்கள் மற்றும் அலுவலகத்திற்குச்  செல்லும் பெண்கள் தங்களின் தினப்படி ஒப்பனையை கண்களை உறுத்தாத வகையில் எப்படி செய்துகொள்வது, மேக்கப்பிற்கு பயன்படும்  காஸ்மெட்டிக் தயாரிப்புகளை எப்படி தேர்வு செய்து வாங்குவது என்பது குறித்து விளக்குகிறார்

Continue reading →

பத்தகோணாசனத்தால் தசைகளின் வலியமையை அதிகரித்து பலன்களைப் பெறுங்கள்

பத்தகோணாசனம் என்ற பெயர் “பத்த” (கட்டுப்படுத்தப்பட்ட), “கோணா” (கோணம்), “ஆசனா” (ஆசனம்) என்ற சொற்களில் இருந்து உருவானது. இரண்டு பாதங்களையும் இனப்பெருக்க உறுப்பு இருக்கும் பகுதியை நோக்கி இழுத்துக் கொண்டுவந்து, கைகளால் இறுக்கிப் பிடித்து குறிப்பிட்ட கோணத்தில் பிடித்து வைத்து செய்யப்படுகிறது. இந்த ஆசனத்தின்போது காலை நகர்த்தும் விதத்தைப் பார்க்கும்போது வண்ணத்துப் பூச்சி சிறகடிப்பது போல் இருப்பதால் இதனை வண்ணத்துப்பூச்சி தோரணை என்றும் கூறுவார்கள்.

Continue reading →

நலம் தரும் நட்சத்திரப் பூ

பிரியாணி, குருமா போன்ற ஸ்பெஷல் உணவு தயாரிப்பின்போது சேர்க்கப்படும் மசாலா சேர்மானங்களில் அன்னாசிப்பூவும் ஒன்று. இதனை Star Anise என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். வாசனையுடன் சுவை கூட்ட மட்டும்தான் இந்த அன்னாசிப்பூ பயன்படுகிறதா அல்லது ஏதேனும் மருத்துவ காரணிகள் இருக்கிறதா

Continue reading →

சர்வதேச மனநல தினம் – அக்டோபர் 10

மனநல பிரச்னைகளைப் பற்றிய விழிப்புணர்வை அனைவரிடமும் ஏற்படுத்துவதற்காக, ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 10-ம் நாள் உலகம் முழுவதும் சர்வதேச மனநல தினம் (World Mental Health Day) கடைபிடிக்கப்படுகிறது. உலகளவில் 45 கோடி வரையிலான மக்கள் மனநல பிரச்னைகளால் துன்புற்று வருகின்றனர். இந்தியாவில் இளம் வயதினர், குழந்தைகள் உட்பட 15 லட்சம் மக்கள் கடுமையான மனநல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம்.

Continue reading →