சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்!’ – தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்
தினகரன் கருத்தின்படி பார்த்தால், பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலா போட்டி போட முடியாது. இந்த விவகாரத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு வருவதற்கே வாய்ப்பு அதிகம்.
அ.தி.மு.கவில் பொதுச் செயலாளர் பதவிக்குத் தேர்தல் நடத்துவது தொடர்பாக, தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறார் சசிகலா. `பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலாவைப் போட்டியிட வைக்காமல் தடுப்பதற்கான வேலைகளை தினகரன் செய்து வருகிறார்’ என்கின்றனர் மன்னார்குடி வட்டாரத்தில்.
ஆட்டமா… போராட்டமா? – விளையாட்டிலும் வேண்டும் கவனம்!
40 வயது நிறைந்த அவருக்கு சர்க்கரைநோய். ‘ஏதாவது ஒரு விளையாட்டில் தொடர்ச்சியாக ஈடுபட்டால் ஆரோக்கியத்துக்கு நல்லது’ என்று சிலர் ஆலோசனை சொல்ல, சமீபகாலமாக பாட்மின்ட்டன் விளையாட ஆரம்பித்திருக்கிறார். ஒருநாள் விளையாடிக் கொண்டிருக்கும்போது திடீரென்று கண்கள் இருட்டிக்கொண்டு வர, மயங்கிக் கீழே விழுந்துவிட்டார். உடனிருந்தவர்கள் பதறிப்போய் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். ஆனால், அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சர்க்கரைநோய், ரத்த அழுத்தம் போன்ற பிரச்னை இருப்பவர்கள் பாட்மின்ட்டன், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடக் கூடாதா… அப்படி ஈடுபட்டால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதா?
வரி செலுத்துவோருக்கு சலுகை திட்டத்தை செயல்படுத்த தீவிரம்
நேர்மையாக வரி செலுத்துவோருக்கு சலுகை அளிக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான பணிகளில் மத்திய நேரடி வரிகள் ஆணைய குழு தீவிரமாக
Continue reading →
மாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..?
கைமேல் பலன் தரும்குறிப்புகள்..!
குளிர் காலம் ஆரம்பிச்சாச்சு. அடுத்து வீட்டில் ஒவ்வொருவராய் மாறி மாறி சளி, காய்ச்சல் என வந்து குளிரோடு உடல் நிலையும் பாதித்து இம்சை பண்ணும். குளிர்கால தட்பவெப்பம் கிருமிகள் பெருக்கத்திற்கு ஏதுவான காலமென்பதால் விரைவில் நமது உடலில் புகுந்து நோய்களை உண்டாக்குகின்றன.
Continue reading →