Advertisements

Daily Archives: ஒக்ரோபர் 20th, 2018

தீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி?

ழுகாரிடமிருந்து திடீர் அழைப்பு. “வாரணாசியில் இருக்கிறேன்’’ என்றார். ‘‘ரஜினி பட ஷூட்டிங்கா… ரஜினியுடன் மீட்டிங்கா?’’ என்று கேட்டோம். ‘‘நான் பிஸி. நான் வாட்ஸ்அப்பில் அனுப்புவதைப் பாரும்’’ என்று சொல்லி, தொடர்பைத் துண்டித்தார். தகவல்கள் கொட்டத் தொடங்கின…

திருச்சியில் மாநாடு!

Continue reading →

Advertisements

மகிழ்ச்சியை தள்ளிப் போடாதீர்கள்!

சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதில் எல்லோருக்கும் ஆசைதான். ஆனால், யாரும் அப்படி இருப்பதுபோல் தெரிவதில்லை. அதற்கான அறிகுறிகளையும் எந்த முகத்திலும் காண முடிவதில்லை. ஏனெனில் ஆனந்தம் என்பது எப்போதும் எதிர்காலம் தொடர்பானதாகவே மனிதர்கள் முடிவு செய்துகொள்கிறார்கள்… இந்த அணுகுமுறை முற்றிலும் தவறு என்கிறார்கள் உளவியலாளர்கள்.

Continue reading →

இனி சமையலறை இப்படித்தான் இருக்கும்!

இனி சமையல் அறை இப்படி மாறக் கூடும்….

அம்மா Smart Knife உதவியால் காய்களை வெட்டிக் கொண்டிருப்பாள். Food Censor மூலம் மகன் தட்டில் இருக்கும் உணவில் க்ளுட்டன் இருக்கிறதா இல்லையா என்று சோதனை செய்து கொண்டிருப்பான். குடும்பமே 3D உணவு அச்சுப்பொறியில் தங்களுக்குப் பிடித்த பீட்ஸா, கேக் தயாரித்துக் கொண்டிருப்பார்கள். ஸ்மார்ட்ஃ ப்ரிட்ஜ், ஸ்மார்ட் ஸ்டவ் என கிச்சன் முழுக்கவே கேட்ஜட்டுகளாக நிரம்பியிருக்கும். இந்த கற்பனை காட்சி வேடிக்கையாக இருக்கிறது இல்லையா? கற்பனையல்ல ஒரு நாள் நிச்சயம் இது நிஜமாகும். Continue reading →

உஷார் மழைக்காலத்தில் ஆண்களைவிட பெண்களையே அதிகம் பாதிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்

மழைக்காலங்களில் பலவித தொற்றுநோய்கள் வந்து நம்மை பாடாய்ப்படுத்தும். பிடித்த உணவுகளை சாப்பிட்டாலும் ஜீரணம் ஆகாமல் வயிற்றுக் கோளாறுகள் ஏற்படும். சளி, இருமல், காய்ச்சல் இவற்றில் இருந்தெல்லாம் நாம் மழைக்காலத்தில் நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
Continue reading →

ராங்கால் நக்கீரன் 19.10.2018

ராங் கால் நக்கீரன்-19.10.2018
Continue reading →