Advertisements

Daily Archives: ஒக்ரோபர் 21st, 2018

லிமிடெட் பிரீமியம் டேர்ம் இன்ஷூரன்ஸ்… என்ன லாபம்?

ரு குடும்பத்தில் வருமானம் ஈட்டும் ஒவ்வொரு நபரும் டேர்ம் இன்ஷூரன்ஸ்  எடுத்துக்கொள்வது மிக அவசியம். டேர்ம் இன்ஷூரன்ஸ் என்பது குறிப்பிட்ட காலத்திற்கு பிரீமியம் செலுத்தி அதிக காப்பீட்டுத் தொகையைப் பெறுவதாகும்.

இந்த வகையான பாலிசிகளில் குறைந்த பிரீமியத்தைச் செலுத்தி அதிக காப்பீட்டுத் தொகையைப் பெற முடியும். இந்த பாலிசியில், பாலிசிதாரர் உயரிழந்தால் மட்டுமே அவரது குடும்பத்திற்குக் காப்பீட்டுத் தொகை கிடைக்கும். அப்படி நடக்காவிட்டால்,  எந்தவித முதிர்வுத் தொகையும் திரும்பக் கிடைக்காது.

Continue reading →

Advertisements

இளவயது நரையும்… சரியான ஹேர் டையும்…

 


ஷாம்பூ மற்றும் கண்டிஷனர்கள் போலவே ஹேர் டையும் இப்போது கூந்தலின் பராமரிப்பிற்கு இன்றியமையாத ஒன்றாகி விட்டது. வயதான பின்பு உண்டாகும் நரைமுடிக்கு ‘டை’ அடித்து கூந்தலைப் பராமரித்தால் பரவாயில்லைதான். ஆனால், இன்றைய இளைய சமுதாயம் எதைப்பற்றியும் கவலைப்படாமல் மிக இளம் வயதிலேயே ஸ்டைலுக்காக கலர் கலராக ‘டை’ அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். இது சரிதானா? இளம்வயது நரைக்கு என்ன செய்ய வேண்டும்? சரியான ஹேர் டையைத் தேர்ந்தெடுப்பது எப்படி? பார்க்கலாம்…

Continue reading →

விளைநிலங்களும் தேவையில்லை விலங்குகளும் தேவையில்லை

விவசாயம் குறைகிறது, தண்ணீர் பற்றாக்குறை என்றெல்லாம் நாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இனி உணவு உற்பத்தி இல்லாமல் மனித குலம் எப்படி வாழும் என்று போராடிக் கொண்டிருக்கிறோம். மிகவும் தீவிரமான இந்த பிரச்னையை விஞ்ஞானம் வேறு ஒரு கோணத்தில் அணுகுகிறது. பிரச்னை என்ன…. மனிதனுக்கு உணவு வேண்டும்… அவ்வளவுதானே…. விளைநிலங்களில்தான் உணவு உற்பத்தியாக வேண்டுமா? ஆய்வுக்கூடங்களிலும் அதே சத்தூட்டங்கள் கொண்ட உணவை தயார் செய்துவிட முடியாதா என்ற கேள்வியோடு வெகுவேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் விஞ்ஞானிகள். Continue reading →

சந்தோஷமா இருக்க சயின்டிஃபிக்கா வழி இருக்கா?!

ஒருவர் உற்சாகமாக இருப்பதற்கும் இன்னொருவர் சோர்வாக இருப்பதற்கும் இடையில் இருக்கும் ராஜ ரகசியம் Happy hormones. ஒருவர் சந்தோஷமாக இருக்கும்போது அவரின் உடலில் மகிழ்ச்சிக்குரிய பல்வேறு ஹார்மோன்கள் சுரக்கின் Continue reading →

உலக அயோடின் குறைபாடு தினம்! -அயோடின் பற்றிய முழு ரிப்போர்ட்!

உலகில் அயோடின் பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அதை தவிர்க்கும் முறைகள் குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே ஆண்டு தோறும் அக்டோபர் 21 ம் தேதி உலக அயோடின் குறைபாடு தினம் (Global Iodine Deficiency Day, October 21) அனுசரிக்கப்படுகிறது. மனித உடலுக்கு மிகவும் அவசியமானது, கால்சியம், இரும்பு, அயோடின், தாமிரம், பாஸ்பரம், மாங்கனீசம், துத்தநாகம் போன்ற சத்துகள்! இவற்றை சேர்க்க தவறினால் கோளாறுகளும் அது தொடர்ந்து நோய் பாதிப்பும் ஏற்படுகிறது. உடலிலுள்ள செல்கள் வளர்ச்சி அடைய இந்த சத்துக்கள் மிக அவசியம். இவற்றுள் அயோடின் மிக முக்கியமானது. அயோடின் கலந்த உப்பை போதுமான அளவில் தினசரி பயன்படுத்துவது ஓர் ஆரோக்கியமான பழக்கம்.

Continue reading →