Advertisements

Daily Archives: ஒக்ரோபர் 22nd, 2018

ஆண்களுக்கு எந்த கண் துடித்தால் நல்லது நடக்கும்..? கண்கள் துடிப்பது உண்மையில் ஆபத்தா..?

இமைக்கா நொடிகள்…!

காதல் என்றாலும் அது கண்களில் இருந்தே முதலில் தொடங்க ஆரம்பிக்கும். கண்கள் நமது உடலின் மிக முக்கியமான உறுப்பாகும். கண்கள் இமைப்பது நின்று விட்டால் அவ்வளவுதான். கண்கள் இல்லாத உடல் இருளான உலகிற்கு சமானதாகும். இத்தகைய சிறப்பு பெற்றது நமது கண்கள்.
Continue reading →

Advertisements

உடல் எடையை சட்டென குறைக்க, பழங்காலத்தில் சித்தர்கள் இவற்றைதான் சாப்பிட்டார்களாம்…!

நமது நாட்டின் பாரம்பரிய மருத்துவமாக கருதப்படும் ஆயுர்வேத மருத்துவத்தில் ஏராளமான நலன்கள் உள்ளது. உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை எந்த வித நோயாக இருந்தாலும் எளிதாக சரி செய்ய ஆயுர்வேத மூலிகைகள் உள்ளன. உடலில் சிறு காய்ச்சல் வந்தால் கூட நாம் மருத்துவரை அணுகி கலர் கலரான மாத்திரைகளை வாங்கி போட்டு கொண்டே இருப்போம்.
Continue reading →

நீங்கள் தினமும் சாப்பிடும் இந்த உணவுகளில் நச்சுத்தன்மை உள்ளது தெரியுமா?

உணவுகள் ஆரோக்கிய உணவா அல்லது ஆரோக்கியமற்ற உணவா என்பது அதிலுள்ள சத்துக்களை பொறுத்தது. சில ஆரோக்கிய உணவுகள் அவற்றில் உள்ள சில நச்சுப்பொருட்களால் அவை சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட உணவுகள் பெரும்பாலும் நாம் தினமும் சாப்பிடும் பொருளாக இருப்பதுதான் அதிர்ச்சியான ஒன்று.
Continue reading →

சோளம் சாப்பிடுவதால் இப்படிபட்ட பாதிப்புகள் கூட வருமா..? திடுக்கிடும் ஆராய்ச்சி..!

நம் அனைவருக்கும் கொறிக்க கூடிய உணவுகள் என்றாலே மிகவும் பிடிக்கும். குறிப்பாக பாப் கார்ன், சிப்ஸ், மிக்ஸர் போன்றவற்றை நாம் அதிகம் விரும்பி சாப்பிடுவோம். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரின் பிடித்தமான பழக்கமாகும். நாம் சாப்பிட கூடிய ஒவ்வொரு உணவின் நன்மை மற்றும் தீமைகளை நாம் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.
Continue reading →