Advertisements

Daily Archives: ஒக்ரோபர் 23rd, 2018

ராங் கால்-நக்கீரன் 23.10.18

ராங் கால்-நக்கீரன் 23.10.18

Continue reading →

Advertisements

டெங்கு காய்ச்சல்… அறிகுறிகள், பரிசோதனைகள், சிகிச்சை முறைகள்!

டெங்குக் காய்ச்சலை எதிர்கொள்ளச் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்!

ழைக்காலங்கள்தோறும் டெங்கு காய்ச்சல் பரவி மக்களின் உயிர்களைக் காவு வாங்குவது தொடர்கதையாகிவிட்டது. டெங்கு காய்ச்சலால் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 7 வயது இரட்டைக் குழந்தைகளான தக் ஷன், தீக் ஷா  இருவரும் உயிரிழந்து விட்டார்கள். இந்தச் சம்பவம், சென்னையை மட்டுமல்லாது, மொத்த தமிழகத்தையும் பீதிக்கு உள்ளாக்கியிருக்கிறது. `அபாயக் கட்டத்தில் கொண்டு வந்ததால் காப்பாற்ற முடியவில்லை’ என்று மருத்துவமனை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Continue reading →

இசை என்ன செய்யும் தெரியுமா?

வாழ்க்கைச் சுழற்சியில் நம் ஒவ்வொருவருக்குமே ஏதோ ஒரு `Pause Button’ தேவைப்படுகிறது… மனதை லேசாக்குகிற, அமைதிப்படுத்துகிற பாஸ் பட்டன். அந்த இடத்தை, அதைத் தவிர வேறு எதனாலும் நிரப்ப முடியாது. மனிதர்களை மட்டுமல்ல, அனைத்து உயிர்களையும் மயங்கவைக்கும் மந்திரம் இசை” என்கிற மனநல மருத்துவர் குறிஞ்சி, இசை சிகிச்சை குறித்து விரிவாகப் பேசுகிறார்.

Continue reading →

மருந்தாகும் உணவு – ஆவாரம் பூ சட்னி

வாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ!’ என்றொரு பழமொழி இருக்கிறது. ஆவாரைப் பூத்திருந்தாலே போதும், அந்தப் பூவின் மணமே மனிதரின் ஆயுளை அதிகரிக்கும் என்பதை இந்தப் பழமொழி உணர்த்துகிறது. ஆவாரம்பூ உடல்சூட்டைப் போக்க நல்ல மருந்து. பூ முதல் வேர்வரை அனைத்துமே உடலுக்கு நன்மை அளிக்கக்கூடியவை.

தேவையானவை:

ஆவாரம்பூ    : 
  ஒரு கைப்பிடி

தேங்காய்த்துருவல்    :    ஒரு கப்

காய்ந்த மிளகாய்    :    2

புளி, உப்பு    :   சிறிது

Continue reading →

இந்த உணவுகளை இரும்பு பாத்திரங்களில் சமைத்து சாப்பிடுவது உங்களுக்கு ஆபத்துதான்

உணவு சமைக்க நாம் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்தது மண்பானையைத்தான். மண்பானையில் சமைத்த வரை நமது ஆரோக்கியம் சீராகத்தான் இருந்தது. எப்பொழுது அதிலிருந்து மாறி அடுத்த கட்டத்திற்கு மாறினோமோ
Continue reading →