Advertisements

Daily Archives: ஒக்ரோபர் 28th, 2018

ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது!


வயதும் வாழ்க்கையும் ஒருநாளும் நமக்கு பின்னோக்கிச் செல்லப் போவதில்லை. தினசரி உணவுப் பழக்க வழக்கங்களை முறைப்படுத்தி,  நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தினாலும் முதுமை என்பதை முகம் கொஞ்சமாவது காட்டிக்கொடுத்துவிடுகிறது. என்றும் பதினாறாய்  வாழ நினைப்பவர்களுக்காகவே இருக்கிறது ‘ஃபேஸ் லிஃப்டிங்’ சிகிச்சை.நமது சருமம் கொலாஜன் (Collagen) என்ற புரோட்டீன்  ஃபைபர்களால் நிறைந்தது.
Continue reading →

Advertisements

ஏமாற்றுத் திட்டங்கள்… எச்சரிக்கை டிப்ஸ்!

பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தாயார் ஷப்னம் சிங், 84% ஆண்டு வருமானம் கிடைக்கும் என நம்பி பல லட்சங்களை இழந்துள்ளார். மும்பையைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் நம்பிக்கையோடு முதலீடு செய்ததில், 50 லட்சம் ரூபாய் மட்டுமே அவருக்குத் திரும்பக் கிடைத்துள்ளது. இந்த மோசடி குறித்து யுவராஜ் சிங்கின் தாயார் புகார் அளித்ததை அடுத்து அமலாக்கத் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர். அந்த நிறுவனம்,

Continue reading →

சுரைக்காயை ஒதுக்கும் குழந்தைகளையும் விரும்பிச் சாப்பிட வைக்கும் ரெசிப்பிகள்!

குழந்தைகளுக்குச் சுரைக்காய் என்றாலே முகம் சுளித்து சாப்பிட மறுத்துவிடுவார்கள். குழந்தைகளுக்குப் பிடித்த வகையில் எளிமையாகவும், சுவையாகவும் சுரைக்காய் ரெசிப்பிகளை செய்வதற்கு கற்றுக் கொடுக்கிறார், சமையல்கலை நிபுணர் சுதா செல்வக்குமார்.

1. சுரைக்காய் கபாப்

தேவையானவை:

Continue reading →

சட்டுப்புட்டுன்னு ஷாப்பிங் முடிக்க 10 யோசனைகள்!

எந்தப் பொருளை வாங்குவதானாலும் என்ன விலைக்கு வாங்குவது, என்ன அளவு என்பது குறித்து தீர்மானத்தோடு செல்ல வேண்டும். அப்போதுதான் விற்பனைத்தளத்தில் தேவையில்லாமல் தேடி அலையாமல், நமக்கேற்ற விலைக்குரிய பொருள்களை மட்டும் பார்த்து எடுப்பது எளிது.

 

ண்டிகைக்காலம்  வந்துவிட்டது. ஷாப்பிங் மால்கள் நிரம்பி வழிகின்றன. பல அடுக்கு மால்களில் நுழைந்து ஷாப்பிங் முடித்து வெளியேறுவது என்பது, கடினமான வேலையாக உள்ளது. எனவே, இத்தகைய மால்களில் ஷாப்பிங் செய்யும்போது அதிக அலைச்சல் இல்லாமல், நேர விரயம் இல்லாமல் ஷாப்பிங் செய்ய சில எளிய யோசனைகள்.

நான்கைந்து கடைகள் ஏறி இறங்கும் நினைப்பே வேண்டாம்!

Continue reading →