Advertisements

Daily Archives: நவம்பர் 1st, 2018

விரைவில் WhatsApp ஸ்டேட்டஸ்-ல் விளம்பரங்கள் வெளியாகும்!

வாட்ஸ் அப் உள்ள ஸ்டேட்டஸ் பகுதியில் இன்னும் சில நாட்களில் விளம்பரங்கள் வரும் என்று கூறப்பட்டுள்ளது.

உலக அளவில் 1.3 பில்லியனுக்கும் அதிகமான மக்களும், இந்தியாவில் 250 மில்லியன் மக்களும் வாட்ஸ் அப் பயன்படுத்துகின்றனர். பேஸ்புக் நிறுவனத்தைச் சேர்ந்த வாட்ஸ் அப் அடிக்கடி அப்டேட் செய்யப்பட்டு புதுப்புது வசதிகளை வழங்கி வருகிறது. 
Continue reading →

Advertisements

இந்த நோய்களுக்கெல்லாம் மருந்தாகிறதா சித்தரத்தை….!

அக்காலத்தில் வீடுகளில் இருக்கும் மூலிகை மருந்துகளில் முக்கிய இடம் சித்தரத்தைக்கு உண்டு. குழந்தைகளுக்கு ஏற்படும் கக்குவான் எனும் இருமலுக்கு, சித்தரத்தையை தேனில் இழைத்து, நாக்கில் தடவி வருவார்கள். இருமல் உடனடியாக நீங்கிவிடும்.
Continue reading →

இரத்த சோகை உள்ளவர்களுக்கு குணம் தரும் பசலைக்கீரை….!

பசலைக்கீரையில் பெரும் அளவில் வைட்டமின் சத்துக்கள் உள்ளன. வைட்டமின் சத்துக்கள் ‘ஏ’, ‘பி’, ‘சி ‘ ஆகியனவும், பொட்டாசியம்,  சுண்ணாம்புச்சத்து, உப்பின் காரச்சத்தும் ஏராளமாக உள்ளன.
Continue reading →

குளிர் காலத்திற்கு குறைந்த கலோரி!

தமிழகத்தில், நவம்பர் – ஜனவரி வரை குளிர், மழைக் காலம். இந்தப் பருவத்தில், இதமான பருவநிலை இருந்தாலும், கூடவே தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக, ‘வைரஸ்’ தொற்று முதியவர்களையும், குழந்தைகளையும் அதிகம் தாக்கும்.
தோல்: தோலில் வறட்சி, அரிப்பு, தலையில் பொடுகு அதிகம் இருக்கும். நீரிழிவு கோளாறு உள்ளவர்களுக்கு, அதிகமாக தோலின் நிறம் கறுப்பது, உதடுகளில் வெடிப்பு வரலாம். தினமும் தலையில் எண்ணெய் தேய்ப்பது, மிருதுவான சோப்பு, ஷாம்பு பயன்படுத்துவது, வெடிப்பு இருக்கும் இடத்தில் அவரவரின் தோலுக்கு ஏற்ற களிம்பு தடவுவது, வாரம் ஒருமுறை உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது வறட்சியைப் போக்கும்.

Continue reading →