Advertisements

Daily Archives: நவம்பர் 3rd, 2018

ஸ்டாலின் Vs ரஜினி – பி.ஜே.பி மெகா பிளான்

தெம்பாக வந்த கழுகார், சுழல் நாற்காலியில் விர்ரென்று ஒரு ரவுண்ட் அடித்து பாட்ஷா ஸ்டைலில் ஒரு பார்வை பார்த்தார்.
‘‘கழுகாருக்கு என்னாச்சு?’’ என்று நாம் யோசித்துக் கொண்டிருக்கும்போதே…
‘‘காலையில் ஓர் அரசியல் பிரபலம் எனக்கு போன் போட்டார். ‘மூன்று மாதங்களுக்கு முன், ‘ரஜினி கையில் இரட்டை இலை… பி.ஜே.பி விரிக்கும் மாயவலை’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டீர்கள் இப்போது நடப்பதையெல்லாம் பார்த்தால், பெரும்பாலும் அந்தத் திசையில்தான் தமிழக அரசியல் பயணிக்கும்போல. ‘ஸ்டாலின் தலைமையில் ஓர் அணி… ரஜினி தலைமையில் ஓர் அணி என்றுதான் தமிழக அரசியல் களம் இனி இருக்கும்’ என்று கராத்தே தியாகராஜன் சொல்லியிருப்பதையும் முடிச்சுப்போட்டுப் பாருங்கள்’ என்று சொன்னார்.”
‘‘ஓ… அதுதான் உற்சாகத்தில் மிதக்கிறீரோ?’’

Continue reading →

Advertisements

புதினாவை முகர்ந்தாலே உடல் எடை குறைந்து விடுமாம்..! எப்படினு தெரிஞ்சிக்கோங்க..

குண்டா..? ஒல்லியா..?

ஒரு சிலருக்கு குண்டாக ஆக வேண்டும் என எண்ணம் நீண்ட நாட்களாக இருக்கும். ஆனால், பலருக்கு ஒல்லியாக கச்சிதமான உடல் எடையுடன் இருக்க வேண்டும் என்றே ஆசைப்படுகின்றனர். இது உண்மையில் சாத்தியமாக கூடுமா என்ற கேள்வி நம்மில் பலருக்கு இருக்கிறது. சரியான முறையில் எளிமையாக உடல் எடையை குறைக்க முடியும்.

நீல நிறமே…!
Continue reading →

எவ்வளவு தான் தலைக்கு குளித்தாலும் முடி எண்ணெய் பசையாக இருக்கா..? சரிசெய்ய வழி இதோ..

பலருக்கு என்னதான் செய்தாலும் தலையில் உள்ள அழுக்குகளும், கிருமிகளும், எண்ணெய் பசைகளும் போகாது. முடியில் உள்ள எண்ணெய் பசையை இயற்கை முறையில் எளிதாக சரி செய்து விடலாம்.
Continue reading →

மறைந்து தாக்கும் கொடூர புற்றுநோய்கள்..! இவை உங்கள் உடலில் இருப்பது கூட தெரியாதாம்…!

இன்று வருகின்ற நோய்களின் எண்ணிக்கையை பார்த்தால் நம்மை அறியாமலே உள்ளுக்குள் பயம் வருகின்றது. சில வகையான நோய்கள் அறிகுறிகளை முன்கூட்டியே காட்டி விடும். ஆனால், சில வகையான கொடூரமான நோய்கள் உங்கள் உடலுக்குள் இருந்து கொண்டே இறுதி நாட்களில் மட்டுமே வெளிப்படுத்தும்.
Continue reading →

உங்கள் வாய்துர்நாற்றம் உடனடியாக குணமாக இந்த சாதாரண பொருட்கள் போதும்

பழங்காலம் முதலே நம் உணவுகளில் சுவைக்காக சேர்க்கப்படும் பொருள்களில் முக்கியமானவை பூண்டு மற்றும் வெங்காயம். இந்த இரண்டு பொருட்களும் சுவையை மட்டும் அதிகரிப்பதில்லை, அதிகளவு ஆரோக்கியத்தையும் வழங்குகிறது. இவை எவ்வளவுதான் ஆரோக்கியமானதாக இருந்தாலும் இவற்றால் உங்கள் வாயில் துர்நாற்றம் ஏற்படும் என்பதும் மறுக்கமுடியாத உண்மை.
Continue reading →