Advertisements

Daily Archives: நவம்பர் 8th, 2018

கணுக்கால் சுளுக்கிடுச்சா? இத செய்ங்க… உடனே சரியாகிடும்…

கணுக்காலில் உண்டாகும் சுளுக்கைப் போக்குவதற்கான சில தீர்வுகள் மற்றும் சிகிச்சைகள் பற்றி இந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. இது உங்கள் வலியைக் குறைக்க உதவலாம் மற்றும் விரைந்து உங்கள் வலியில் இருந்து நிவாரணம் பெற உதவலாம். கணுக்காலில் சுளுக்கு ஏற்படுவது மிகவும் சாதாரணமான விஷயம் தான். ஹை ஹீல்ஸ் செருப்பு அணிந்து நடப்பதால் அல்லது மிக வேகமாக நடப்பதால் இந்த பிரச்சனை உண்டாகலாம். சில நேரம் இந்த வலி கடுமையாக இருந்து அதனால் சில நாட்கள் நடக்க முடியாமல் இருக்கலாம்.
Continue reading →

Advertisements

அன்னாச்சி மற்றும் எலுமிச்சை சாற்றை நீரில் கலந்து குடிப்பதால் உடலில் ஏற்படும் அதிசய மாற்றங்கள்…!

மகத்துவம் கொண்ட நீர்..!

கங்கை நீரை முன்பெல்லாம் நாம் அதிக மகத்துவம் பெற்ற நீரின் வரிசையில் வைத்திருந்தோம். அதே போன்று தான் ஒரு சில பழங்களின் கலவையால் உண்டான நீரும் ஏராளமான நலன்களை தனக்குள்ளே கொண்டுள்ளது. இதில் எலுமிச்சை மற்றும் அன்னாச்சி ஆகிய பழங்கள் அடங்கும். இவை இரண்டின் சாற்றை நீருடன் கலந்து குடித்தால் உங்களின் உடலில் நடக்கும் மாற்றங்கள் பல.

புற்றநோயிற்கு முற்றுப்புள்ளியா..?
Continue reading →

உடல் எடையை உடனே குறைக்கணுமா..? அப்போ இதையெல்லாம் கலந்து சாப்பிடுங்க..

உணவும் அதன் தன்மையும்..!

ஒவ்வொரு ஜீவ ராசிகளின் வாழ்க்கையிலும் உணவு மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. நாம் வெறும் அரிசியையும், குழம்பையும் சாப்பிடுவதால் நமது உடல் எடை நிச்சயம் குறையாது. உடல் எடையை குறைப்பது மிக எளிமையான விஷயமாகும். ஆனால், அதற்கு ஒரு சிறிய கணக்கு தெரிந்தாலே போதும்.

அன்னாச்சியும் எலுமிச்சையும்…
Continue reading →