Advertisements

Daily Archives: நவம்பர் 11th, 2018

நகை வாங்கும்போது ரொம்ப உஷாரா இருக்கணும்!

திருமணம், அட்சய திரிதியை மற்றும் விழாக்காலங்களில் தங்கநகைக் கடைகளில் கூட்டம் அலைமோதும். தவிர தள்ளுபடி, ஆஃபர் என ஒரு பக்கம் இருந்தாலும் சாதாரண நாட்களிலும் தங்கம் வாங்குவதில் இருந்து மக்கள் பின்வாங்குவதில்லை. தங்கம் வாங்கும்போது, எங்கு? எதை? வாங்குவது என்று தீயாக யோசனை செய்த பிறகே மக்கள் தங்கத்தை வாங்கும் முதல் அடியை எடுத்து வைக்கின்றனர். பலவகை கலெக்ஷன்ஸ், டிசைன்ஸ்,  போன்றவைகளை எதிர்பார்க்கும் மக்கள், 916 ஹால்மார்க்குடன், செய்கூலி, சேதாரம் மற்றும் விலை குறைவான தங்க நகைகளையே வாங்கத் திட்டமிடுகின்றனர். விலையைப் பார்க்கும் நாம் வேறென்ன முக்கியமாகத் தெரிந்துகொள்ளவேண்டும்?…

KDM நகைகள், பயனும் பலவீனமும்…

Continue reading →

Advertisements

பார்வை ஒன்று போதுமா? – பரிசோதனை சொல்வதை கவனியுங்கள்!

ஒற்றைக்கண் பார்வைப் பிரச்னை ஏன் உருவாகிறது?

ஒரு கண் பார்வையை மருத்துவ மொழியில் ‘மோனோகுலர் விஷன்’ (Monocular Vision)என்கிறார்கள். சிலருக்கு சில மணி நேரம் மட்டும் பார்வை இழப்பு ஏற்படும். சிலருக்கு சில நாள்களுக்கு மட்டும் பார்வை இழப்பு ஏற்படலாம். சிலருக்குப் பார்வைக் குறைபாடு சில ஆண்டுகளாகக் கொஞ்சம்

Continue reading →

மருந்தாகும் உணவு – இஞ்சி லேகியம்

டுக்காய்க்கு அக நஞ்சு, சுக்குக்கு புற நஞ்சு’ என்பார்கள். இஞ்சியை, தோலைச் சீவிய பிறகே பயன்படுத்த வேண்டும் என்பதற்காக சொல்லப்படும் பழமொழி இது. இஞ்சியைத் தோல் சீவாமல் உபயோகப்படுத்துவது தவறு. கொழுப்புச்சத்து மிக்க உணவுகள், மாமிச வகை உணவுகள் போன்றவற்றை உட்கொள்பவர்கள், செரிமானப் பிரச்னைகளைத் தவிர்க்க, சாப்பிடுவதற்கு முன்னர் சிறிதளவு இஞ்சி மற்றும் இந்துப்பு இடித்துச் சாப்பிடலாம்.

Continue reading →