Advertisements

Daily Archives: நவம்பர் 13th, 2018

ஆப்பிளை இதில் தொட்டு சாப்பிட்டா எடை கிடுகிடுன்னு குறையுமாமே… ட்ரை பண்ணலாமே

கொலஸ்ட்ரால்

உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும். ரத்த அழுத்தம், கொலட்ஸ்ரால் ஆகியவை உங்களை எட்டிப் பார்க்காது. அதனால் மனமும் மகிழ்ச்சியாக இருக்கும். என்றும் இளமையாக இருக்கலாம். என்ன உளறுகிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம். ஆம். இரண்டு மிக சுவையான உணவு
Continue reading →

Advertisements

குழந்தைகளை பாதிக்கும் உணவு அலர்ஜி

அலர்ஜி என்ற வார்த்தையை நான் சொன்னால், உடனடியாக, தோலில் தடிப்புத் தடிப்பாக வருவது தான், பொதுவாக நம் நினைவிற்கு வரும். வெறும், 5 -10 சதவீதம் மட்டுமே தோலில் தடிப்பாக தோன்றும். அடிக்கடி சளி பிடிப்பது, மூக்கடைப்பு, தும்மல், மூச்சுத் திணறல், ஆஸ்துமா, கண்கள் சிவப்பது, மாத்திரைகள், உணவால் ஏற்படுவது என்று அலர்ஜி பாதிப்புகளை நிறையப் பார்க்கிறோம்.குழந்தைகளுக்கு அலர்ஜி வருவது தற்போது அதிகரித்து உள்ளது. தினமும், 20 குழந்தைகளாவது என்னிடம் வருகின்றனர்.
தாய்ப்பாலில் இருந்து வேறு உணவிற்கு மாற துவங்கும், ஆறு மாதங்களில் இருந்து, உணவு அலர்ஜி வருகிறது. உணவுப் பொருட்களால் ஏற்படும் அலர்ஜி, 90 சதவீதம் சுவை, நிறம், மணத்திற்காக சேர்க்கப்படும் பொருட்களாலேயே ஏற்படுகிறது.
எப்படி கண்டுபிடிப்பது?

Continue reading →

உணர்வுகளை காட்ட தெரியாத உலகம்!

ஒரு வயதில், மொபைல் போனை வைத்து விளையாட துவங்கும் போதே, குழந்தைகளுக்கு, ‘டிஜிட்டல் மீடியா’ அறிமுகமாகி விடுகிறது. 8ம் வகுப்பு அல்லது அதற்கும் முன் கூட, சொந்தமாக மொபைல் போன் வைத்திருக்கின்றனர். கடந்த வாரம், திருவான்மியூரில் ஒரு பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, ‘எத்தனை பேருக்கு ‘பேஸ்புக்’ கணக்கு உள்ளது?’ என்று கேட்டேன். ஆறாம், ஏழாம் வகுப்பு குழந்தைகள் அனைவரும் கைகளைத் உயர்த்தினர். தன் குழந்தை, ‘பேஸ்புக்’ பயன்படுத்துகிறது என்பது, நிறைய பெற்றோருக்குத் தெரியவில்லை; அதிர்ந்து போயினர்.

Continue reading →