Advertisements

Daily Archives: நவம்பர் 14th, 2018

இன்பத்தை கருவாக்கினாள் பெண்

ஆணும் பெண்ணுமாய் இரண்டு உயிர்கள் படைக்கப்பட்டதன் முதல் நோக்கம் இனவிருத்தி. இதற்கான உபகரணம்தான் தாம்பத்யம். ஒரு மனித உயிரை உற்பத்தி செய்வதென்பது இயந்திரத்தனமாக நடப்பதில்லை.

ஈர்த்து, இணைத்து, காதல் கொள்ளச் செய்து… காமத்தால் அந்தக் காதலை வற்றாதிருக்கச் செய்து… அன்பின் பிணைப்பால் ஆயுள் உள்ளவரை அடுத்தடுத்த சந்ததியரோடான சங்கிலியை வலிமையுறச் செய்கிறது. ஆண் பெண் என்ற இரு உயிர்களுக்கு இடையில் இன்று வரை வற்றாது இயங்கும் பாசம் கூட இனத் தேவைதான்.

Continue reading →

Advertisements

பிக்சட் டெபாசி திட்டத்தில் முதலீடு செய்ய உள்ளீர்களா? வரி சேமிப்புடன் அதிக லாபம் பெறுவது எப்படி?

பங்கு சந்தையில் முதலீடு செய்தால் ரிஸ்க் உள்ளது என்று காரணத்திற்காகவே பெரும்பாலான முதலீட்டாளர்கள் பாதுகாப்பான அவசரத்திற்கு உடனே எடுக்கக் கூடிய ரிஸ்க் இல்லா பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புகின்றனர்.
Continue reading →

காய்ச்சலா? அலட்சியம் வேண்டாம்! – A டு Z தகவல்கள்

காய்ச்சல் வந்தால் உடல் முழுவதும் அனலாகக் கொதிக்கும்; சோர்ந்து போவோம்; சாப்பிடப் பிடிக்காது; அடித்துப் போட்டதுபோல உடம்பெல்லாம் வலியெடுக்கும். சாதாரணக் காய்ச்சலுக்கே இந்த நிலை. இப்போது, டைபாய்டு, டெங்கு, நிபா, ஜிகா, ஜப்பானிய மூளைக் காய்ச்சல் என தினமும் ஒன்று வரிசைகட்டி நிற்கிறது. அது மட்டுமல்ல, `மர்மக் காய்ச்சல்’ என்ற பெயரில், பெயர் வைக்காத புதுப்புது ஜுரங்களும் வந்து நம்மை பயமுறுத்துகின்றன.

Continue reading →

எந்தெந்த நேரங்களில் நீங்கள் கட்டாயம் தண்ணீர் குடிக்க கூடாது..? மீறி குடித்தால் என்ன நடக்கும்…?

நீரே முதல் வளம்..!

நமது பூமியானது மூன்று பங்கு நீரால் சூழப்பட்டதாகும். இங்குள்ள உயிரினங்கள் கூட தண்ணீரை நம்பி தான் தனது வாழ்வாதாரத்தை ஓட்டுகிறது. நீர் இல்லையென்றால் ஒரு நொடி கூட இங்குள்ள ஜீவ ராசிகள் உயிர் வாழ இயலாது. தண்ணீர் நமது தாகத்தை போக்குவதோடு நமது வாழ்வையும் வளமாக வைத்து கொள்கிறது.

காரமா..?
Continue reading →

பாகற்காய் சாப்பிடுவது உண்மையில் ஆரோக்கியமானதா?

நமது அன்றாட உணவில் மிக அரிதாக சேர்க்கும் ஒரு காய் என்றால் அது பாகற்காய்தான். ஆனால் உலகின் அதிக சத்து வாய்ந்த காய்கறிகளில் ஒன்றும் பாகற்காய்தான். குறிப்பாக இது சர்க்கரை நோய்க்கு எதிராக எப்படி செயல்படக்கூடியது என்பதை நாம் நன்கு அறிவோம். சர்க்கரை நோய் மட்டுமின்றி இது எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது. இருப்பினும் நாம் இதை தவிர்க்க காரணம் அதன் கசப்பு சுவைதான்.
Continue reading →