Daily Archives: நவம்பர் 15th, 2018

சிசேரியன் மூலம் குழந்தை பெற்ற பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை…!

சிசேரியன் என்பது பெண்களின் உடலில் ஒரு பகுதியைக் கிழித்து, குழந்தையை வெளியே எடுக்கும் முறை. சிசேரியனில் பெண்களுக்குப் பிரசவ நேர வலி குறைவு. ஆனால், அதன்பின் ஏற்படும் வலிகள் அதிகம்.
Continue reading →

கஜ-வை எதிர்கொள்ள 10 டிப்ஸ், செல்ஃபி பிரியர்கள் உஷார்

கஜ புயல், இன்று இரவு தமிழகத்தில் கரையைக் கடக்கிறது. இந்தச் சூழலில் சில முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை பார்க்கலாம். குறிப்பாக செல்ஃபி பிரியர்கள் உஷார்!
Continue reading →