Daily Archives: நவம்பர் 16th, 2018

ஓர் ஆணை முதல் முறை சந்திக்கும் போது, பெண்கள் நோட் செய்யும் 10 விஷயங்கள்!

ஒரு பொண்ண பார்த்ததும் அந்த பொண்ணோட தலையில இருந்து கால் வரைக்கும் எல்லாமே பசங்க நோட்டீஸ் பண்ணுவாங்க.
Continue reading →

வீட்ல மீன் சமைச்ச வாசனை போகவே மாட்டேங்குதா? இதோ உங்களுக்கு ஒரு சிம்பிள் ஐடியா… ட்ரை பண்ணுங்க

எவ்வளவு தான் நீங்கள் தினமும் வீட்டை சுத்தம் செய்து கொண்டே இருந்தாலும் கூட, சமையலறை மற்றும் ஸ்டோர் ரூம் ஆகியவற்றிலும் எங்காவது ஒரு மூலையில் இருந்து, ஏதாவது ஒரு துர்நாற்றம் வந்துவிடுகிறது. அதை எப்படி தான் சரிசெய்வது என்பதே நமக்குப் புரியாது.

Continue reading →

தொப்பையை குறைக்க உதவும் சலபாசனம்…!

சலபாசனம் வயிற்றுக்கும் வயிற்றுக்கு உள்ளிருக்கும் குடல், இரைப்பை, பித்தப்பை முதலிய முக்கிய அங்கங்களுக்கும் உயிர் வீர்யத்தை தரும் அதியற்புதமானது. மானிட விரோதியாகிய மலச்சிக்கலை அடியோடு அகற்றும்.

வயிறு பெரிதாக இருக்கும் பெண்கள், ஆண்கள் இந்த ஆசனப் பயிற்சியை மேற்கொண்டால் அவர்கள் வயிறு சாதாரண நிலைக்கு வர ஆரம்பிக்கும்.

Continue reading →

ஜிம்மிற்கு செல்லாமல் வீட்டிலிருந்தபடியே கட்டுமஸ்தான உடலை பெற இந்த ஒரு பயிற்சியே போதும்

தசை வளர்ச்சி

டம்பெல்ஸை நீங்கள் தூக்கும்போது அது உங்கள் கை தசைகளை பயன்படுத்தி தூக்குகிறீர்கள். டம்பெல்லின் எடை உங்கள் கை தசைகளில் பிரதிபலிக்கும். நீங்கள் டம்பெல் தூக்கும்போது அது உங்கள் கை தசைகளை அதிக வலுவாக்க உதவும். டம்பெல் தூக்குவது இரண்டு வகையான நன்மைகளை வழங்கும் ஒன்று தசைகளை வலுவாக்குவது மற்றொன்று வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிப்பது.

இதய ஆரோக்கியம்
Continue reading →