Advertisements

Daily Archives: நவம்பர் 23rd, 2018

அதுதான் வேண்டாம் என்று சொல்லிவிட்டோமே!’ – தமிழிசை முயற்சியால் கொதித்த ஸ்டாலின்

வீரமணி, சுப.வீரபாண்டியன் ஆகியோர் சொல்வதைக் கேட்டு, உங்களை அழித்துக் கொள்ள வேண்டாம். தி.மு.க-வை மனதில் வைத்துத்தான் மேலிடத்தில் பேசி வருகிறேன்’ எனக் கூறியிருக்கிறார் தமிழிசை

பிரதமர் நரேந்திர மோடி – எடப்பாடி பழனிசாமி சந்திப்பை வேறுவிதமாகப் பேசத் தொடங்கியுள்ளனர் தமிழக பா.ஜ.க-வினர். `தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இணைவதையே நாங்கள் விரும்புகிறோம். அண்ணன் (ஸ்டாலின்) விரும்பினால், அவருடன் பேசத் தயாராக இருக்கிறேன்’ என மெசெஜ் அனுப்பியிருக்கிறார் தமிழிசை.

Continue reading →

Advertisements

தினம் ஒரு சிகரெட்… தீர்ந்துபோகும் ஆயுள்

புகைபிடித்தல் பற்றி ஏராளமான தவறான நம்பிக்கைகள் இருக்கின்றன. அவற்றையும், உண்மைகளையும் பார்ப்போம்.

நம்பிக்கை 1:
சிகரெட்டில் நிக்கோட்டின் இருக்கும் பகுதி மட்டுமே நச்சுத்தன்மைகொண்டது.

Continue reading →

தொற்று நோய்களை குணப்படுத்தும் இயற்கை மருந்து கீழாநெல்லி…!

கீழாநெல்லியின் இலை, வேர், காய் அனைத்தும் மருந்தாகிறது. கீழாநெல்லியின் வேர் 10 கிராம் அளவுக்கு எடுத்து நசுக்கி பால் அல்லது மோரில் கலந்து குடிக்கும்போது ஈரல் நோய்கள் சரியாகும்.
Continue reading →

நீங்கள் எப்போதும் இளம் வயதினரை போல இருக்கணுமா..?அப்போ இந்த மூலிகை முகப்பூச்சுகள் போதுமே..!

யாராக இருந்தாலும் முக அழகை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் இருக்க தான் செய்யும். முக அழகை பொலிவாக வைத்து கொள்ள என்னென்னவோ செய்வார்கள். ஆனால், நம் வீட்டில் இருக்க கூடிய பல விதமான ஆயுர்வேத தன்மை நிறைந்த பொருட்களை கொண்டே நாம் வெண்மையான, இளமையான, அழகான முகத்தை பெற்று விடலாம்.
Continue reading →

காதலா… கற்பனையா? – எச்சரிக்கும் எரோட்டோமேனியா!

காதல்…  இயல்பாக நிகழ்வது. காதலர்களுக்குள் நிகழும் சிறு சிறு மோதல்கள், வாக்குவாதங்கள், சண்டைகள், குடும்பச்சூழல், எதிர்பார்ப்புகள்… அனைத்தையும் மீறி வெற்றி பெறுவதுதான் காதலில் சுவாரஸ்யம். ஆனால், அந்தக் காதலே கற்பனை என்றால்? ஆம்… மிக அரிதாகக் கற்பனையை நிஜமென்று நம்பி வாழ்கிறார்கள் சிலர். மருத்துவ உலகில் இந்த நிலையை `எரோட்டோமேனியா’ (Erotomania) என்கிறார்கள். இது, `டெ கிளெராம்பால்ட் சிண்ட்ரோம்’ (Clerambault Syndrome) என்றும் அழைக்கப்படுகிறது. 1921-ம் ஆண்டு, முதன்முதலில் டெ கிளெராம்பால்ட் என்பவர்தான் இதை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தார்.

Continue reading →