Daily Archives: நவம்பர் 24th, 2018

குழந்தை குண்டா பிறக்கறது நல்லதா? ஒல்லியா பிறக்கறது நல்லதா? உண்மை என்னன்னு நீங்களே பாருங்க…

ஒவ்வொரு பெற்றோரும் தனக்குக் கொழு கொழு குழந்தை பிறக்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள்.

அதனால் குழந்தை கருவில் இருக்கும் வரையிலும் தாய்க்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவை நிறைய கொடுத்துக் கொடுத்து, வயிற்றில் உள்ள குழந்தைக்கும் ஊட்டி ஊட்டி வளர்க்கின்றனர். பிறக்கும் குழந்தைகளும் நல்ல ஆரோக்கியமாகவும் புஷ்டியாகவும் பிறக்கும்.

Continue reading →

7 மணிக்கு மேல் சாப்பிடாதீர்கள்

ரவு 7 மணிக்குள் இரவுச் சாப்பாட்டை முடித்துவிட வேண்டும்’ என்று காலக்கெடுவை வலியுறுத்தியிருக்கிறது ஒரு புதிய ஆய்வு. இது தொடர்பாக 700-க்கும் மேற்பட்டவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவில், இரவு மிகவும் தாமதமாகச் சாப்பிடுபவர்களுக்கு ரத்த அழுத்தம் ஏற்பட்டு மாரடைப்பு, பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.

7 மணிக்கு மேல் சாப்பிட்டால்?

Continue reading →

ஆஸ்துமா அலர்ட்! – அவசியத் தகவல்கள்

னிதகுலத்துக்கு சவாலாக விளங்கும் நோய்களில் ‘க்ரானிக்’ (Chronic) எனப்படும் நாள்பட்ட நோய்கள் பிரதானமானவை. மூன்று மாதங்களுக்கும் மேலாகத் தொடரும் பிரச்னைகளைத்தான் ‘க்ரானிக்’ என்று வகைப்படுத்துகிறார்கள். இந்த வகை நோய்களுக்கு முக்கியமான உதாரணம், சுவாசக் கோளாறால் ஏற்படும் ஆஸ்துமா. ஆஸ்துமாவைப் பற்றி நிறைய மூடநம்பிக்கைகள் உண்டு. இந்த நோயை முழுமையாகக் குணப்படுத்த முடியாது என்றாலும், கட்டுப்படுத்த முடியும். 

ஆஸ்துமா வருவதற்கான காரணங்கள் என்னென்ன… அறிகுறிகள் என்னென்ன… வராமல் தடுப்பது எப்படி?
நுரையீரல் சிறப்பு மருத்துவர் சுந்தரராஜன் விரிவாக விளக்குகிறார்.

Continue reading →

உங்கள் நகத்தில் இதுபோன்ற அறிகுறி தோன்றுவது எதனால் தெரியுமா?

நமது உடலினுள் ஏதேனும் உறுப்பில் பாதிப்பு ஏற்பட்டால், அதன் மூலம் ஏற்படும் மாற்றங்கள் நமது வெளிப்புற உடலில் அறிகுறிகளாக தென்பட ஆரம்பிக்கும்.

உதாரணமாக, தோல், நகம், மலம், சிறுநீர் போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படுவதை கண்டு, நமது உடலில் எந்த பாகத்தில் கோளாறு உண்டாகி இருக்கிறது என்பதை அறிந்துக் கொள்ளலாம்.

Continue reading →