Daily Archives: நவம்பர் 25th, 2018

குறைந்த செலவில் அற்புத பயன்கள் நிறைந்த இந்து உப்பு…!!

இமாலய மலை பகுதியில் பாறைகளை வெட்டி எடுக்க படும் உப்பே இந்து உப்பு இதை ஹிந்துஸ்தான் உப்பு என்பார்கள். இந்து உப்புதான் நமக்கு உணவில் பயன்படுத்த மிகவும் உகந்தது என்று பல்வேறு மருத்துவ நூல்கள் கூறுகின்றன. இதனை ஆக்கிலத்தில் ராக் சால்ட் என்றும்,  தமிழில் பாறை உப்பு என்றும் கூறப்படுகிறது.
Continue reading →

கொலஸ்ட்ராலை உடனே கரைக்க கூடிய, நம் வீட்டில் இருக்கும் சித்தர்களின் ஆயுர்வேத மூலிகைகள்..!

ஏன் இந்த நிலை..?

இன்று நாம் இந்த மோசமான நிலையை அடைந்ததற்கு பல முதன்மையான காரணிகள் கூறப்படுகிறது. குறிப்பாக விரைவு உணவுகள், பாக்கெட்டில் அடைபட்ட உணவுகள், பீட்சா, பர்கர், செயற்கை இனிப்பு மற்றும் நிறமூட்டிய உணவுகள் போன்றவற்றால் தான் நாம் இன்று உடல் பருமனால் அவதிப்படுகின்றோம்.
Continue reading →

குடலில் உள்ள புழுக்களை வெங்காயத்தை வைத்தே எப்படி வெளியேற்றலாம்?… இங்க பாருங்க

நாம் எடுத்துக் கொள்ளும் உணவு வழியாக சில குறிப்பிட்ட பாதிப்புகள் உடலில் உண்டாகின்றன. சில வகை பாதிப்புகள் உடனடியாக வெளியில் தெரிய வரும். ஆனால் எது எப்படி இருந்தாலும், இத்தகைய பாதிப்புகளை முடிந்த வரை விரைவாக போக்குவது நல்லது.

அந்த வகையில் நாம் இன்று சிவப்பு வெங்காயத்தை பயன்படுத்தி குடல் புழுக்களைப் போக்குவது குறித்து இந்த பதிவில் நாம் காணலாம். வெங்காயத்தில் இருக்கும் சல்பர் கூறுகளுடன் இதர மூலப்பொருட்களைச் சேர்ப்பதால், குடல் புழுக்களைப் போக்கி, வேகமான நிவாரணத்தை அளிக்க உதவுகிறது.

Continue reading →

பெண்கள் கர்ப்பமடைய சரியான வயது எது? அதை தாண்டினால் என்ன ஆகும்?

கருவுறுதல் என்பது பெண்களுக்கு மிகவும் முக்கியமான கால கட்டமாகும். காரணம் இந்த கருவுறுதல் நடைபெற ஒரு பெண்ணின் மனசும், உடல் உழைப்பும் நன்றாக ஒத்துப் போக வேண்டும்.
Continue reading →

சாப்பிட்டதும் எதுக்கலிக்குதா? இத பண்ணுங்க உடனே சரியாகும்?

வயிற்றுப்பகுதி

வயிற்றுப் பகுதியில் இந்த குழாய் சரியாக மூடப்படாத நேரத்தில் இந்த அமிலம் மீண்டும் உணவு குழாய் வழியாக திரும்பி செல்ல நேரலாம். இதனால் ஒரு வித எரிச்சல் மற்றும் வலி உண்டாகும். இதனை நாம் எதுக்கலித்தல் என்று கூறுவோம்.

இந்த நிலை உண்டாகும்போது அதனைப் போக்க சில எளிய வீட்டுத் தீர்வுகள் உண்டு. அதனை நாம் இந்த பதிவில் காணலாம்.

அறிகுறிகள்
Continue reading →