Advertisements

Daily Archives: நவம்பர் 26th, 2018

வீட்டில் இருந்தே லட்சங்களில் சம்பாதிக்க வேண்டுமா ? இதோ உங்களுக்காக வெப்சைட்டுகள்!

ஆன்லைன் வேலைகள் மூலம் தங்கள் பொருளாதார நிலையை மாற்ற நினைப்பவர்கள் முதலில் தேர்ந்தெடுப்பது பகுதி நேர பணியாளர் ஆன்லைன் வேலையாகத்தான் உள்ளன. ஏனென்றால் இதில் இருக்கும் வேலைகள் அனைத்துத் தரப்பு பணியாளர்களுக்கும் பொருந்த கூடியதாக உள்ளது. nமேலும், இவை இருந்த இடத்தில் இருந்தே பல ஆயிரங்களில் சம்பாதிக்க வைக்கிறது.
Continue reading →

Advertisements

ஆன்லைனில் அடிக்கடி பணம் அனுப்புபவரா நீங்கள்? வங்கிகள் உங்களிடம் வசூலிக்கும் கட்டணம் எவ்வளவு?

ஆன் லைன் பணப் பரிவர்த்தனைகளுக்கு பலரும் பழகிவிட்டோம். ஆனால் அதற்கான கட்டணம் எவ்வளவு தெரியுமா? பாரத ஸ்டேட் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள் மூலமான ஆன் லைன் பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் பற்றிய தகவல்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.
Continue reading →

சர்க்கரை சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் நமது உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன…?

சுவையோ..சுவையோ..!

குலாப் ஜாமூன், லட்டு, ஜிலேப்பி போன்ற சுவைமிக்க இனிப்பு வகைகளை நாம் அதிகம் விரும்பி உண்ணுவோம். இவற்றை செய்து வைத்தாலே நமக்கு நாக்கில் எச்சி ஊறும். சர்க்கரை அதிகம் கொண்ட பண்டங்கள் ஒரு வகையில் நமக்கு இன்பத்தை தந்தாலும், மறுபுறத்தில் நமக்கு பல பின் விளைவுகளை ஏற்படுத்துமாம்.

அதிக சர்க்கரை..அதிக கொழுப்பு..!
Continue reading →

உடல் பலவீனத்தை போக்கி ஆரோக்கியம் அளிக்கும் அறுகம்புல்…!

அறுகம்புல் உடலிலிருந்து நச்சுப் பொருட்களை அகற்றி இரத்ததோட்ட மண்டலத்தை தூய்மைப் படுத்துகின்றது. அனைத்து நோய்களுக்கும் மூலகாரணமான மலச்சிக்கலைப் போக்க உதவுகின்றது. அறுகம்புல்லில் பச்சயம் பரிணமித்துள்ளது. வாழ்வளிக்கும் உயிர் ஆற்றல், புரதம் கனிம  உப்புக்கள் பலவும் உண்டு.
Continue reading →