Daily Archives: நவம்பர் 29th, 2018

உங்கள் வைஃபை பாதுகாப்பாகத்தான் இருக்கா? – இதோ செக் பண்ணிக்கோங்க!

வைஃபையை நமக்கே தெரியாமல் வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா என்பதை இந்த சோதனைகள் மூலம் உறுதி செய்யலாம்.

ன்று மக்களுக்கு இணையம் என்பது ஓர் அத்தியாவசிய தேவையாக மாறிவிடும் அளவுக்குக் கடந்த ஆண்டுகளில் வளர்ச்சி பெற்றுள்ளது இது. பெரும்பாலும் மக்கள் இந்த இணையசேவையை இரண்டு வழியில் பெற்றுவருகின்றனர். ஒன்று மொபைல் சிம் மூலம் வழங்கப்படும் மொபைல் டேட்டா சேவை, மற்றொன்று பிராட்பேண்ட் சேவை. இந்த பிராட்பேண்ட் சேவையை நேராக LAN மூலம் உங்கள் சாதனங்களில் கனெக்ட் செய்யலாம். ஆனால் இன்று அதைவிடவும் WIFI மூலம் கனெக்ட் செய்வதுதான் அனைவருக்கும் எளிதாக இருப்பதால் இதுவே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றது. இதற்காக பிராட்பேண்ட் சேவையைப்

Continue reading →

எந்த க்ரீமுக்கும் முகம் கலராகலையா? பால் பவுடரை இப்படி அப்ளை பண்ணுங்க… இரண்டே நாள்ல சிகப்பாயிடுவீங்

முகம் சிவப்பாக மாறுவதற்கான நீங்கள் நிறைய பணத்தை க்ரீம்களை வாங்கியே செலவழித்துவிட்டீர்களா? என்னதான் அதிக பணம் செலவழித்து எல்லா க்ரீமையும் ட்ரை பண்ணி பார்த்தும் கூட இம்மி அளவும் உங்க முகத்துல இருக்கிற கருமையோ நிறமோ மாறலையா?

இனிமேல் அத பத்தியெல்லாம் கவலையே படாதீங்க… வீட்டில இருக்கிற பால் பவுடரை வெச்சே எப்படி உங்க கலரை பளீச்னு பால் போல மாத்தறதுன்னு பார்க்கலாம்.

Continue reading →

முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி பளபளக்க செய்யும் தக்காளி சாறு…!

தயிர் மற்றும் தக்காளி சாறு இரண்டையும் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் மசாஜ் செய்து கழுவ, தழும்புகள் மறைந்து சருமம்  பிரகாசமாக மின்னும்.

* தக்காளி சாறு சருமத்தின் PH சமநிலையை பராமரித்து முகத்தில் பருக்கள் உருவாவதைத் தடுக்கிறது.
Continue reading →

பெண்களே! கர்ப்பபை புற்றுநோய் வராமல் இருக்க இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்கள்

ஷைடிக் காளான்கள்

உலகில் ஆயிரக்கணக்கான காளான் வகைகள் உள்ளது. பொதுவாகவே காளான்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது. அதில் குறிப்பாக ஷைடிக் காளான்கள் பல நன்மைகளை வழங்கக்கூடியது. இதில் உள்ள பீட்டா க்ளுக்கோன் பொருளான லென்டினான் குறிப்பிட்ட சில புற்றுநோய்களை தடுக்கக்கூடும். ஜப்பானில் ஷைடிக் காளான்களை கர்ப்பப்பை புற்றுநோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதன் மீதான ஆராய்ச்சிகள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

சோயா பொருட்கள்
Continue reading →

அற்புத மருத்துவ குணங்கள் அடங்கிய சித்தரத்தை..!

சித்த ஆயுர்வேத வைத்தியர்கள் இதை கபம், வாதம், வீக்கம், இழுப்பு, இருமல், காய்ச்சல் போன்றவைகளுக்கு பயன்படுத்துவார்கள் என்றாலும் நெஞ்சிலுள்ள கபத்தை வெளியேற்றுவதில் திறன் மிக்கது.
Continue reading →

சுவையான மக்ரூன் செய்வது எப்படி?

தூத்துக்குடி என்றாலே உப்புதான் முதலில் நம் நினைக்கு வரும். ஆனால் தூத்துக்குடி மற்றும் ஒரு சிறப்பை கொண்டுள்ளது அதுதான் மக்ரூன். இந்த இனிப்பு பண்டம் இங்கு தயாரிக்கபடுகிறது. ஆம். மிகவும் சுவையான மற்றும் தரமான மக்ரூன் தூத்துக்குடியில் மட்டும் தான் கிடைக்கும். 
Continue reading →