Advertisements

Daily Archives: நவம்பர் 30th, 2018

தொடர்ந்து 15 நாள் நூடுல்ஸ் மட்டுமே சாப்பிட்டு வந்தா, உங்க உடம்பு என்ன ஆகும்?

2 மினிட்ஸ் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்… பசி வயிற்றை கிள்ளுகிறது என்றால், மூளை உடனே உரைக்கும் உணவு இன்ஸ்டன்ட் நூடுல்ஸ். அதன் விளம்பரம், ருசி நிச்சயம் அதைவிட்டு பிரிய செய்யாது. காதலியுடன் ப்ரேக்-அப் செய்வது கூட எளிதாகிவிடும். ஆனால், இந்த பிராயிலர் சிக்கன் மற்றும் நூடுல்ஸ் உடன் ப்ரேக்-அப் செய்வதெல்லாம் சிங்கிள்ஸ் வாழ்க்கையில் மிக மிக கடினம்.
Continue reading →

Advertisements

சிறுநீரக கற்களை நீக்கும் இயற்கை வழிமுறைகள்…!

வயிற்றின் மேல்பகுதியில் முதுகுபுறமாக அவரை விதை வடிவில் 2 சிறுநீரகங்கள் உள்ளது. இந்த சிறுநீரகங்களின் முக்கிய பணியே ரத்தத்தை சுத்திகரிப்பது  தான். 
Continue reading →

வெறும் வயிற்றில் இவற்றையெல்லாம் செய்யாதீர்கள்..! மீறி செய்தால் மரணம் கூட ஏற்படலாம்..!

ஏன் செய்ய கூடாது..?

காலையில் எழுந்தவுடன் நாம் எதையும் சாப்பிடாமல் இருக்கும் பட்சத்தில் பல வித செயல்கள் நம்மை அறியாமலே செய்வோம். இவை எந்த வித பாதிப்பை நமக்கு தரும் என்பதை நாம் முதலில் உணர வேண்டும். வெறும் வயிற்றில் ஒரு சில விஷயங்களை செய்தாலும், அல்லது சாப்பிட்டாலும் உறுப்புகளின் செயல்திறன் மாறுதல் அடையும்.
Continue reading →

டயட்டுலே இது வேற மாதிரி!

நாம் என்னவெல்லாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை கொஞ்சம் கவனித்துப் பாருங்கள். அவை எங்கிருந்து வருகின்றன என்பதை முக்கியமாக கவனியுங்கள்.ஆப்பிள் நியூஸிலாந்தில் இருந்தும், மாதுளை ஆஸ்திரேலியாவில் இருந்தும், ஆரஞ்சு ஸ்பெயினிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.இதுபோல் ஆயிரக்கணக்கான மைல்கள் தாண்டி வரும் உணவுப்பொருட்களையே இன்று பரவலாகப் பயன்படுத்திக்

Continue reading →