Monthly Archives: நவம்பர், 2018

உங்கள் பெயரின் மூன்றாம் எழுத்து உங்களை பற்றி கூறும் ரகசியம் என்ன தெரியுமா?

நமது அடையாளமாக இருந்து நமக்கு சமூகத்தில் ஒரு அங்கீகாரத்தையும் பெற்றுத்தருவது நமது பெயர்தான். இப்பொழுது நமது பெயரை மாற்றிக்கொள்ளும் வாய்ப்புகள் இருக்கலாம். ஆனால் நமக்கு கிடைத்த முதல் இயற்பெயர் என்பது தானாக அமைந்துவிடுவதில்லை. அதற்கு பின்னால் நிச்சயம் ஒரு காரணம் இருக்கிறது. ஏனெனில் நமது பெயர் நமது குணத்தையும், எதிர்காலத்தையும் பிரதிபலிப்பதாகும்.
Continue reading →

ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் இருக்க இவற்றை சாப்பிட்டாலே போதும்..!

ஒவ்வொரு மனிதனுக்கும் ரத்தம் மிக இன்றியமையாத ஒன்றாகும். ரத்தம் இல்லையென்றால் உடலில் எந்த செயலும் நடைபெற முடியாது. உடலில் ரத்தத்தின் அளவு குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ பல விளைவுகள் ஏற்படும். ரத்த அளவை பொறுத்தே உடலில் உள்ள செயல்பாடுகள் பிரிக்கப்படுகின்றன.
Continue reading →

ஒரே மாதத்தில் தொப்பையை குறைக்கணுமா..? அதற்கு முன்னோர்களின் ஆசன பயிற்சிகளே போதும்..!

இப்போதெல்லாம் உடல் எடை பிரச்சினையால் பாதிக்கப்படுபவர்கள் அதிகமாகி கொண்டே போகின்றனர். உணவு கட்டுபாடின்றியும், தேவையற்ற அன்றாட பழக்கத்தாலும், ஆரோக்கியமற்ற சூழலாலும் இந்த நிலை அதிகமாகி கொண்டே செல்கிறது. இதன் விளைவாக தொப்பை என்கிற விரும்பாத பரிசு தான் நமக்கு கிடைக்கிறது.
Continue reading →

பொடுகு தொல்லையை எளிதில் விரட்டும் சில குறிப்புகள்….!

கற்றாழைச் சாற்றைத் தலையின் மேல் பகுதியில் நன்கு படும்படி தேய்த்து ஊறவைத்து, சிறிது நேரம் கழித்துக் குளித்தால் பொடுகு தொல்லை  நீங்கும்.

தலையில் சிறிதளவு தயிர் தேய்த்துச் சில நிமிடங்கள் கழித்துச் சீயக்காய் தேய்த்துக் குளிக்கலாம். வேப்பிலைக் கொழுந்து, துளசி  ஆகியவற்றை மையாக அரைத்துத் தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்துக் குளிக்க வேண்டும்.
Continue reading →

முள்ளங்கியை வைத்து எப்படி கல்லீரலை சுத்தப்படுத்தலாம்?… யாா் சாப்பிடலாம்? யார் சாப்பிடக்கூடாது?

வேர்க்கிழங்கு வகை காய்கறிகளில் மிக முக்கியமான ஒரு காய் தான் இந்த முள்ளங்கி. இது ஜூஸ் அதிகம் நிறைந்த ஒரு காய். இது நிறைய நிறங்களிலும் கிடைக்கிறது. பொதுவாக வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் தான் பெரும்பான்மையாகக் கிடைக்கிறது. அதைத் தான் நாமும் வாங்கிப் பயன்படுத்துகிறோம்.
Continue reading →

கஜா நிவா‘ரணம்’ – வீதிக்கு வந்த மக்கள்… விருது வாங்கிய எடப்பாடி!

றுகிப்போன முகத்துடன் வந்தார் கழுகார். “டெல்டா மாவட்டங்களில் மக்களின் துயரங்களைப் பார்க்கும்போது, நெஞ்சே வெடித்துவிடும் போலிருக்கிறது. கடைக்கோடி கிராமங்களில் மாற்று உடைகூட இல்லாமல் மக்கள் ஒரு வாரமாகத் தவிக்கிறார்கள். நிவாரணப் பணிகள் வழங்கப்படுவதாகச் சொல்லப்பட்டாலும் இன்னும் பல கிராமங்களில் குடிநீருக்குக்கூட வழியில்லை. மின்சாரம் மீண்டும் வர இன்னும் சில வாரங்கள் ஆகலாம்.
வி.ஏ.ஓ-க்கள் கூட பல கிராமங்களில் எட்டிப் பார்க்கவில்லை…” என்று படபடத்தார்.

Continue reading →

இத்தனை பயன்களை கொண்டுள்ளதா கோவைக்காய்…!

கோவையிலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேன் கலந்து ஒரு மண்டலம் உண்டுவந்தால் இழந்த தாதுவை மீண்டும் பெறலாம். இவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெறுவது மிகவும் அவசியமாகும்.
Continue reading →

ஒரே மாதத்தில் 10 கிலோ குறைக்க இந்த ஒரு பொருளை உணவில் சேர்த்தால் போதும்

எடை அதிகரிப்பு என்பது இன்றைய தலைமுறையில் குழந்தைகள் முதல் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் இருக்கும் ஒரு பிரச்சினை ஆகும். இந்த எடையை குறைப்பதற்காக நாம் செய்யும் முயற்சிகளும், செலவிடும் பணமும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆனால் செலவே இல்லாமல் அதிகரித்த எடையை குறைக்க இயற்கை நமக்கு பொருட்களை வழங்கியுள்ளது.
Continue reading →

யோகா வகுப்பின்போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை (Do’s and Don’ts of Yoga Class

இனி யோகா செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து, நீங்கள் யோகா வகுப்பில் சேர்ந்துவிட்டால், தொடர்ந்து நீங்கள் யோகப் பயிற்சியில் முன்னேற, சில விஷயங்களை, விதிகளை மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

யோகா அறையில் நுழையும் முன்பு (Before entering the yoga room)
Continue reading →

வீட்டில் இருந்தே லட்சங்களில் சம்பாதிக்க வேண்டுமா ? இதோ உங்களுக்காக வெப்சைட்டுகள்!

ஆன்லைன் வேலைகள் மூலம் தங்கள் பொருளாதார நிலையை மாற்ற நினைப்பவர்கள் முதலில் தேர்ந்தெடுப்பது பகுதி நேர பணியாளர் ஆன்லைன் வேலையாகத்தான் உள்ளன. ஏனென்றால் இதில் இருக்கும் வேலைகள் அனைத்துத் தரப்பு பணியாளர்களுக்கும் பொருந்த கூடியதாக உள்ளது. nமேலும், இவை இருந்த இடத்தில் இருந்தே பல ஆயிரங்களில் சம்பாதிக்க வைக்கிறது.
Continue reading →