Monthly Archives: திசெம்பர், 2018

கண்ணின் கீழ் உள்ள கருவளையத்தை எளிதில் விரட்ட…!

கருவளையம் இருக்கும்போது முகத்தின் அழகே கெடும். கருவளையம் வருவதற்கு முழு காரணம் நம்முடைய பழக்கவழக்கக்களே. கண்களுக்கு கீழ் உள்ள தோல் அதிகமாக சுருக்கம் அடைந்து காணப்படுவதுதான். அந்த சுருக்கமே கருப்பு நிறமாக மாறி கருவளையத்தை  ஏற்படுத்தும்.

கருவளையம் நீங்க:
Continue reading →

எளிதாக கிடைக்கக் கூடிய புதினா கீரையில் உள்ள சத்துக்களும் பயன்களும்…!!

புதினா இலையில் வைட்டமின் ‘பி’ சத்தும் இரும்புச் சத்தும் நிறைவாக உள்ளது. இது காய்ச்சல், விக்கல், காமாலை போன்றவற்றை குணமாக்கும். புதினா இலைச்சாறு கீல்வாத வலிக்கும், அஜீரணத்திற்கும் மருந்தாகும். புதினா இலைத்தூள், தலைவலி காயங்களைக்  குணமாக்கும்.
Continue reading →

அதிமுகவுக்கு ரஜினி.. அப்படீன்னா திமுகவுக்கு கமல்.. இப்படித்தான் முடியும் போல!

ரஜினி அதிமுகவுக்கு.. கமல் திமுகவுக்கு.. என்றுதான் கூட்டணி முடியும் போல இருக்கிறது.

அதிமுக, பாஜகவின் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. ஜனவரியிலும் கூட்டணி அறிவிக்கப்பட்டுவிடும்.

இதில் பாமக, புதிய தமிழகம், தேமுதிக இணையும் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே பாமக உள்ள அணியில் விடுதலை சிறுத்தைகள் சேராது என்று திருமாவளவன் சொல்லிவிட்டார்.

மதவாதம்
Continue reading →

புது அம்மாக்கள் கவனத்துக்கு!

பிரசவத்துக்குப் பிறகு தன் குழந்தைக்கு ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்யும் அம்மாவுக்கு நிறைய சந்தேகங்களும் தடுமாற்றங்களும் எழும். அவற்றைத் தெளிவுபடுத்தும் ஆலோசனைகளை வழங்குகிறார் மகப்பேறு மருத்துவர் ஆனந்தப்பிரியா.

தாய் சாப்பிடும் உணவு

Continue reading →

அஞ்சறைப் பெட்டியின் அழகோவியம் அன்னாசிப்பூ!

றுமணமூட்டிகள்… நீளம், உருளை, தட்டை போன்ற வடிவங்களில்  இருந்தாலும், நட்சத்திர வடிவத்தில் வித்தியாசமாகக் காட்சியளிப்பது அன்னாசிப்பூ. எனவே, இது அஞ்சறைப் பெட்டியின் அழகோவியம் என்று சொல்லப்படுகிறது. ருசிக்கும்போது லவங்கமும் லவங்கப்பட்டையும் சேர்ந்த சுவைக் கலவையைக் கொடுக்கக்கூடியது இது. இனிப்பு மற்றும் கார்ப்புச் சுவைகளை நாவில் ஆங்காங்கே படரவிடும் தன்மை படைத்தது.

Continue reading →

தூளிப் பாப்பாவை தூக்கம் தழுவட்டுமே!

சில குழந்தைகள் இரவில் ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் அழுதுகொண்டே இருப்பார்கள். தாயின் தூக்கம் கெடுவது மட்டுமே பிரச்னை அல்ல. தூக்கமின்மை காரணமாக உடல்நல, மனநலப் பிரச்னைகளும் பிரசவித்த தாய்க்க ஏற்படக்கூடும். இவற்றைத் தவிர்க்க, கைக்குழந்தைகளின் இரவு

Continue reading →

இரட்டை இலக்கத் தொகுதிகள்… இலையுடன் கூட்டணி! – பா.ம.க ‘பலே’ பார்முலா

திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று சொன்ன பா.ம.க., வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் திராவிட கட்சியுடனே கூட்டணி வியூகத்தை அமைக்க இருக்கிறது. கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் இதற்கான ஆலோசனைகள் நடந்துவருகின்றன. விரைவில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற் கில்லை” என்கிறார்கள் பா.ம.க-வின் அசைவுகளை உன்னிப்பாகக் கவனித்துவரும் அரசியல் பார்வையாளர்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசியவர்கள், “2014 நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி – தே.மு.தி.க தலைமையிலான கூட்டணி, 2016 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டி என்று பா.ம.க களம் இறங்கியது. இதில் நாடாளுமன்றத் தேர்தலில் அன்புமணி மட்டுமே வெற்றிபெற்றார். சட்டமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில்கூட பா.ம.க வெற்றிபெறவில்லை. ஆனாலும், சில தொகுதிகளில் கணிசமான வாக்குகளை பா.ம.க பெற்றது. இந்த இரு தேர்தல்களிலும் பெற்ற

Continue reading →

குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச செல்போன்?

அரசின் அடேங்கப்பா யோசனை…

“புத்தாண்டு கேக் சாப்பிடும்” என்று கழுகாரிடம் பிளேட்டை நீட்டியபடியே பேச ஆரம்பித்தோம். “அமைச்சர்கள் வேலுமணியும் தங்கமணியும் டெல்லி சென்றார்களே?’’

Continue reading →

அடிக்கடி நெட் பேங்கிக் சேவையை பயன்படுத்துபவரா நீங்கள்? உடனே இதை படியுங்கள்!

ஆன் லைன் பணப் பரிவர்த்தனைகளுக்கு பலரும் பழகிவிட்டோம். ஆனால் அதற்கான கட்டணம் எவ்வளவு தெரியுமா?

இன்றைய அவசர உலகில் ஆன்லைன் ட்ரான்சேக்‌ஷன் முறை அதிகப்படியான மக்களால் பயன்படுத்தப்படும் ஒன்று.
Continue reading →

சாப்பிட்டவுடன் செய்யக் கூடாத 5 செயல்கள் என்னென்ன?

சாப்பிட்டவுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டால், செரிமான உறுப்புகளால் செரிமானம் செய்யப்பட்ட உணவுகளை கிரகித்துக்கொள்ள முடியாது
Continue reading →