Advertisements

Daily Archives: திசெம்பர் 3rd, 2018

பிறக்கும்போதே இடுப்பு எலும்பு இடம் பிறழுதல் – அறிகுறிகள், காரணங்கள் மற்றும் சிகிச்சை 

பிறக்கும்போதே இடுப்பு எலும்பு இடம் பிறழுதல் என்பது என்ன? (What is congenital hip dislocation?)

பிறக்கும்போதே இடுப்பு எலும்பு இடம் பிறழுதல் (CHD) என்பது, குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் பந்துகிண்ண மூட்டு சரியாக வளராமல் இருக்கும் நிலையைக் குறிக்கிறது.
Continue reading →

Advertisements

இத்தனை பயன்களை கொண்டுள்ளதா கோவைக்காய்…!

கோவையிலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேன் கலந்து ஒரு மண்டலம் உண்டுவந்தால் இழந்த தாதுவை மீண்டும் பெறலாம். இவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெறுவது மிகவும் அவசியமாகும்.
Continue reading →

உடல் எடை கூடியவர்கள் கடலை மிட்டாய் சாப்பிடலாமா?

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி என்ற உடன் நமக்கு சட்டென்று நினைவுக்கு வருவது கோவில்பட்டி கடலை மிட்டாய்தான். 

கடலை மிட்டாய் என்பது உடைத்த நிலக்கடலை, கருப்பட்டி அல்லது வெல்லம் கொண்டு செய்யப்படும் இனிப்புச் சுவையுடைய ஒரு தின்பண்டம். வட இந்தியப் பகுதிகளில் சிக்கி என்ற பெயரில் இந்த இனிப்பு வெவ்வேறு
Continue reading →

தினமும் 2 முட்டை சாப்பிட்டால், உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்னு தெரியுமா..?

முட்டைக்குள்ள என்ன இருக்கு..?

சைவத்திலும் அசைவத்திலும் சேராத இந்த முட்டைக்கென்று தனித்துவம் உள்ளது. இதனை விரும்பி சாப்பிடுபவர்களை “Eggetarian” என்று அழைப்பர். ஏன் தினமும் 2 முட்டை சாப்பிட வேண்டும் என்கிற கேள்விக்கு பதில், இதில் இருக்க கூடிய அளவற்ற ஊட்டச்சத்துக்கள் தான். அவை,
Continue reading →