Advertisements

Daily Archives: திசெம்பர் 6th, 2018

முகப்பருக்கள் முதல் முடி உதிர்வு வரை அனைத்து பிரச்சினையையும் சரி செய்யும் பேரிக்காய்..!

இன்று பலருக்கு இருக்க கூடிய அழகு சார்ந்த பிரச்சினைகளில் முதன்மையானவை முக பருக்கள் மற்றும் முடி பிரச்சினை தான். இதனை சரி செய்ய வழியே இல்லையா என நினைப்போர்க்கு, பலவித வழிகள் உள்ளது என்பதே பதில்.

Continue reading →

Advertisements

நீங்கள் சமைக்க பயன்படுத்தும் இந்த பாத்திரத்தால் உங்களுக்கு புற்றுநோய் ஏற்படும் தெரியுமா?

அலுமினியம்

அலுமினியம் என்பது மிகவும் பிரபலமான, விலை குறைவான, மிகவும் குறைவான பராமரிப்பே தேவைப்படும் ஒரு பாத்திரம் ஆகும். அதனாலேயே இது பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இது விரைவில் அதிக சூடாகக்கூடிய ஒரு பாத்திரம் ஆகும். கீறல் விழாத, அனாடைஸ் செய்யப்பட்ட அலுமினிய பாத்திரம் சமைப்பதற்கு மிகச்சிறந்த தேர்வாகும். அலுமினிய பாத்திரத்துல சமைக்கும்போது உங்கள் உடலுக்குள் செல்லும் அலுமினியத்தின் அளவு மிகக்குறைவுதான். ஆனால் அமிலத்தன்மை அதிகமுள்ள தக்காளி போன்ற உணவுகளை சமைக்கும்போது அது அதிகளவு உணவுடன் கலக்கும். இதனால் அல்சைமர் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
Continue reading →

கோக் குடிக்கிறதுக்கு மட்டும்னு நெனச்சீங்களா? வேற என்னலாம் பண்ணலாம்னு வாயை பிளந்து பாருங்க…

ஆச்சர்யங்கள்

அதைப்பற்றி கேள்விப்பட்டீர்கள் என்றால், ஆச்சர்யத்தில் வீட்டின் கொக்கோ – கோலாவை வாங்கி அடுக்கி வைத்துக் கொள்வீர்கள். சரி வாங்க. எப்படி எதுக்கெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்த்துவிடலாம்.
Continue reading →

தூங்கும்போது வெங்காயத்த இப்படி பக்கத்துல வச்சிட்டு தூங்குங்க.. அப்பறம் பாருங்க என்ன நடக்குதுன்னு…!

உரிக்க உரிக்க ஒண்ணுமே இல்ல..!

வெங்காயத்துக்கு என்று ஒரு அரசியல் வரலாறே இருக்கிறது. அரசியல் மட்டுமா..? அப்படினு கேட்டா அதற்கு பதில்கள் நிறைய வரும். உண்மைதாங்க, உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள பலவித பிரச்சினைகளுக்கு தீர்வை தர கூடிய தன்மை இதில் உள்ளதாம். இதற்கு என்ன காரணமாக இருக்கும்..?

காரணம் 1000..!
Continue reading →