Advertisements

Daily Archives: திசெம்பர் 9th, 2018

உயரம் கூட்டுமா ஊட்டச்சத்து பானங்கள்?

பெற்றோர்கள் அனைவருக்குமே தங்கள் குழந்தை உயரமாக வளர வேண்டும் என்கிற  ஆசை இருக்கும். அதற்காக ஊட்டச்சத்து பானங்கள் முதல் உடற்பயிற்சிவரை கவனம் எடுத்து பிள்ளைகளுக்குச் செய்கிறார்கள் பலர். குழந்தைகளின் உயரம் குறித்த மருத்துவ விளக்கங்களையும் ஆலோசனைகளையும் தருகிறார், குழந்தைகள் சிறப்பு ஹோமியோபதி மருத்துவர் சரவணகுமார்.

வளர்ச்சியைத் தீர்மானிப்பது ஹார்மோன்!

Continue reading →

Advertisements