Daily Archives: திசெம்பர் 11th, 2018

இனி சபரீசன்…! " – கலகம் கிளப்பும் அறிவாலய சிக்னல்

திருச்சியில் நடந்த கண்டனக் கூட்டம், கஜா விசிட்டுக்கு அனுமதி மறுப்பு என பலவற்றில் கனிமொழியை ஒதுக்கி வைத்த ஸ்டாலின், டெல்லிக்கு மட்டும் உடன் அழைத்துச் சென்றதற்குக் காரணம், சபரீசனை முன்னிலைப்படுத்துவது சர்ச்சையாகிவிடக் கூடாது என்பதால் தான்.

சோனியா காந்தி, சரத் பவார் ஆகியோருடனான சந்திப்புக்குக் கனிமொழி ஏற்பாடு செய்திருந்தாலும், டெல்லியின் புதிய முகமாக ஸ்டாலின் மருமகன் முன்னிறுத்தப்படுவது அரசியல்ரீதியாக கேள்விகளை எழுப்பியுள்ளது. ` களநிலவரம் தெரியாமல் அவரை முன்னிலைப்படுத்துவது நல்லதல்ல’ எனக் குரல் எழுப்புகின்றனர் தி.மு.க முன்னணி நிர்வாகிகள்.

Continue reading →

வறட்டு இருமல், சளித்தொல்லைக்கு வீட்டு அஞ்சறைப்பெட்டியில் மருந்து இருக்கு

1.தேனும் லவங்கப்பட்டையும்

காலை வேளையில் எழுந்த உடன் பால் கலந்த டீ, காபி சாப்பிடுவதற்கு பதிலாக சூடான நீரில் லவங்கபட்டையை தூளாக்கி அதனுடன் தேன் கலந்து பருகி வர தொண்டைக்கு இதமாக இருக்கும். குளிர்காலத்தில் லவங்கபட்டையை தவறாமல் உணவில்
Continue reading →

எஸ்பிஐ வங்கியிடம் வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்தது இதைத்தான்!

எந்த வங்கியில் அக்கவுண்ட் வைத்திருந்தாலும் சரி வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் பெரிய கவலை மினிமம் பேலன்ஸ் பற்றிதான். நம்ம பணம்ப்பா.. நமக்கு எப்ப தேவையோ அப்ப முழுசாவோ அல்லது குறிப்பிட்ட தொகையையோ அப்படியே எடுத்துக்கலாம் என்பது தான் பலரின் எண்ணமும்.

எஸ்பிஐ வங்கி புதிய அறிவிப்பு:
Continue reading →

வருங்காலத்தில் அதிக லாபம் பார்க்க சிறந்த பென்சன் திட்டம் எது தெரியுமா?

எனக்கு ஒரு சன்.. இரண்டு பெண் ஆனால் கைக்கொடுப்பது பென்சன். இந்த வரிகள் கேட்டவுடன் சிரிப்பை வரவைத்தாலும் இன்றைய உலகில் பலருக்கும் நடப்பது இதுதான். பிள்ளைகளை நம்பி வாழும் பெற்றோர்களை விட பென்சனை நம்பி வாழும் பெற்றோர்களே அதிகம்.

பென்சன் திட்டம்:
Continue reading →

மெசேஜ் அனுப்புவதுக்கு இனி குட்பை! வருகிறது RCS மெசேஜிங்

நாம் இன்றைக்கு பயன்படுத்திக் கொண்டிருக்கும் SMS சேவைகள் அனைத்தும் முதன்முதலில் வணிகரீதியாக SMS சேவை தொடங்கியது 1992-ல். கடந்த 26 ஆண்டுகளில் SMS சேவையில்
Continue reading →

ஜாலியா சம்பாதிக்கலாம், குறைந்த முதலீட்டில்..! எப்படின்னு தெரியுமா?

இன்றைய பொருளாதார நிலமை, வேகமாக இயங்கும் நம் உலகம் என அன்றாட வாழ்விற்காகவே இங்கே அனைவரும் ஓடிக் கொண்டு இருக்கிறோம். இன்று நாம் உழைப்பது நமக்காக மட்டுமின்றி நம்மைச் சார்ந்தவர்களுக்காகவும் உள்ளது. ஏதேனும் ஓர் காலகட்டத்தில் சிறிது ஓய்வெடுக்க நினைத்தாலும், அந்த நேரமே பெறும் பின்னடைவை நாம் சந்திக்க நேரிடும்.
Continue reading →

இந்த பழங்கால முறைகள் உங்களின் முடியின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வை தருமாம்..!

இன்று நாம் பயன்படுத்துவதை போன்றே பல வருடங்களுக்கு முன்பும் எண்ணற்ற குறிப்புகளை நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர். இது உடலில் ஏற்படும் நோய்களுக்கு மட்டுமில்லை, நமது முடி, முகம் போன்ற எல்லாவற்றிற்கும் சிறந்த தீர்வை தரும்.
Continue reading →

காது – ஆரோக்கியத்துக்கு செவி சாய்ப்போம்!

`செவிக்கு உணவு இல்லாதபோதே வயிற்றுக்கு ஈய வேண்டும்’ என்கிறார் வள்ளுவர். கேள்விச் செல்வம்தான் ஒரு மனிதனின் ஆகப் பெரிய செல்வம் என்பது நம் முன்னோர் நமக்குக் காட்டிய வழி. நம் உடலில் பல உறுப்புகள் உண்டு. அவற்றில் காதுகள் மிக முக்கியமானவை. காதுகளில் ஏற்படும் நோய்களை குணப்படுத்துவது எப்படி… காதுகளின் ஆரோக்கியம் காப்பது எப்படி? விரிவாக விளக்குகிறார் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் சொ.வெங்கட கார்த்திகேயன்.

Continue reading →