Advertisements

Daily Archives: திசெம்பர் 13th, 2018

அலுவலகப் பணியால் உடற்பயிற்சி செய்ய நேரமில்லையா… வந்துவிட்டது பெடல் டெஸ்க்!

பொதுவாக அலுவலகம் செல்லும் பலருக்கும் உள்ள தலையாயப் பிரச்னை… தங்களுடைய உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள நேரம் இல்லை என்பதுதான். இதில் விதிவிலக்காக சிலரும் உண்டு. காலையில் எழுந்ததும் வியர்க்க விறுவிறுக்க நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்வார்கள். அதன் பிறகு அலுவலகம் கிளம்பிப்போய் உற்சாகத்துடன் தங்களுடைய பணிகளை முடித்துவிடுவார்கள்.
அப்படியான வாழ்க்கை சிலருக்கு அமையாது.

Continue reading →

Advertisements

மிளகு’

த்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்’ என்பது சித்தர்களின் வாக்கு. இதில், `மிளகு’, `வால் மிளகு’ என இரு வகைகள் உள்ளன. நம் அன்றாடச் சமையலில் முக்கியப் பங்கு வகிக்கும் மிளகின் மருத்துவ குணங்கள் குறித்து பார்ப்போம். 

Continue reading →

உலகின் மிகப்பெரிய பொய்!

மருத்துவம் பற்றிய பல மூட நம்பிக்கைகள் காலம்காலமாக உண்டு. அவற்றில் சாதாரண மனிதர்களிடம் காணப்படும் மூட நம்பிக்கைகளைத் தாண்டி, மருத்துவ உலகிலும் சில நம்பிக்கைகள் நிலவி வருவதைப் பார்க்கிறோம். அதில் ஒன்றுதான் தினமும் சிறிதளவு மது அருந்தினால் அது உடல்நலனுக்கு நல்லது என்பதும்… ஆனால், இது பொய்யான நம்பிக்கை என்பது ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் அதிகப்படியான உடல்நல பாதிப்புகளுக்கும்,

Continue reading →

புண்ணியம் மிகுந்த புனர்பூசம்!

நட்சத்திர குணாதிசயங்கள்

லகையே தன் புன்னகையாலும், தியாகத்தாலும், சத்தியத்தாலும் தன் வசப்படுத்திய ஸ்ரீராமபிரான் அவதரித்த புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள், ஒழுக்கசீலர்களாகத் திகழ்வீர்கள். 

நட்சத்திர மாலை, ‘நெய்யொடு பால் விரும்பும், நிரம்பிய கல்வி கற்கும், பொய்யுரையொன்றுஞ் சொல்லான், புனர்பூச நாளினானே…’ என்கிறது. அதாவது பால், மோர், நெய் ஆகியவற்றை விரும்பி உண்பவர்களாகவும் எப்போதும் உண்மையே பேசுபவர்களாகவும் விளங்குவார்கள் என்பது பொருள். ‘தாந்தஸுகி…’ என்று தொடங்கும் பிருகத்ஜாதகப் பாடல், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடலைப் பாதுகாப்பவராகவும் சாத்வீகக் குணம் உடையவராகவும் இருப்பார்கள் என்கிறது.

Continue reading →