Advertisements

Daily Archives: திசெம்பர் 17th, 2018

வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் : வீடியோக்கள் பார்ப்பதை எளிமையாக்கும் PiP Mode

Whatsapp Picture-in-Picture Mode : பிக்சர் – இன் – பிக்சர் (Picture-in-Picture (PiP) mode) மோட் என்ற டெக்னாலஜியை ஏற்கனவே நீங்கள் முகநூல் போன்ற செயலிகளின் பார்த்திருப்பீர்கள்.  நியூஸ் ஃபீடில் ஒரு வீடியோவை பார்த்துக் கொண்டே, மற்ற செய்திகளை நீங்கள் ஸ்க்ரோல் செய்யலாம். ஒரு வீடியோவை பார்ப்பதற்காக நீங்கள் யூட்யூபோ, மற்ற வலை தளங்களுக்கோ வர வேண்டாம். நேரடியாக நியூஸ் ஃபீடிலேயே கண்டு களிக்கலாம்.
Continue reading →

Advertisements

ஃபிக்சட் டெப்பாசிட்: எஸ்.பி.ஐ – இதர வங்கிகள் புதிய வட்டி விகிதம் தெரியுமா?

ஃபிக்சட் டெப்பாசிட்: எஸ்.பி.ஐ – இதர வங்கிகள் புதிய வட்டி விகிதம் தெரியுமா?

வங்கியில் சேமித்து வைக்கப்படும் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பது வாடிக்கையாளர்களின் விருப்பம். இதை நிறைவேற்றும் வகையில் சில தனியார் மற்றும் அரசு வங்கிகள் உயர்த்தியுள்ளன. இதன்
Continue reading →

அமமுகவில் பாதி பேரை காணோம்.. குழப்பத்தில் டிடிவி தினகரன்.. ஸ்டாலினின் அதிரடி தொடர்கிறதா?

சென்னை: டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து திடீர் என்று சில முன்னாள் எம்எல்ஏக்கள் காணாமல் போய் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திடீர் திடீர்ன்னு உடையுதாம், சாயுதாம் என்று வடிவேல் கூறுவதை போலத்தான் தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் அடுத்தடுத்த சம்பவங்கள் நடந்து கொண்டு இருக்கிறது. டிடிவி தினகரனின் லெப்ட் ஹேண்ட் என்று கருத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்று வாரம்தான் திமுகவில் சென்று இணைந்தார்.
Continue reading →

விஜயபாஸ்கர் மட்டும் என்ன ஸ்பெஷலா?’ – சிபிஐ வலைவிரிப்பின் பின்னணி

குட்கா ஊழல் வழக்கு விசாரணை ஜரூராக நடந்துவருகிறது. அதன் ஒரு கட்டமாக, தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை கடந்த 2 நாளாக சிபிஐ அலுவலகத்துக்கு வரச் சொல்லி விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்த நிலையில், இன்று காலை அமைச்சர் விஜயபாஸ்கர் நேராக முதல்வர் எடப்பாடியை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, முக்கியமான சில விஷயங்கள் பேசப்பட்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக, விஜயபாஸ்கர் தனது அமைச்சர் பதவியை ராஜினமா செய்வார் என்று தலைமைச்செயலக வட்டாரத்தில் செய்தி தீயாகப் பரவிவருகிறது.
Continue reading →

கருப்பையில் நீர்கட்டியா? எப்படி சரி செய்வது…

பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் (pcos)எனப்படும் கருப்பை நீர்கட்டி பிரச்னையால் இன்றைய காலத்தில் அதிகளவு பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு என்ன காரணம், என்று பார்த்தால் மாறிவரும் வாழ்க்கைமுறை, தவறான உணவுப் பழக்கம் காரணமாக ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் மாற்றங்கள் என மருத்துவ வல்லூநர்கள் தெரிவிக்கின்றன்னர்.
Continue reading →