Advertisements

Daily Archives: திசெம்பர் 20th, 2018

உண்மையிலேயே கருமை நிறத்தை போக்குமா குங்குமப் பூ…?

குங்குமப் பூவிற்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் சக்தி உள்ளது. குங்குமப் பூவை பாலுடன் சேர்த்து கொதிக்கவைத்து தினமும் சாப்பிட்டு வர சரும ஆரோக்கியம் மற்றும் சருமப் பொலிவு கண்டிப்பாக கிடைக்கும். 

மேலும் குங்குமப் பூ தைலம் சில சொட்டுக்கள் எடுத்துக் கொண்டு,  முகத்தில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் ரத்த ஓட்டம் அதிகரித்து முகம்  பொலிவடையும்.
Continue reading →

Advertisements

குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்…!

எலுமிச்சை சாதம் செய்யும்போது, இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை மிக்ஸியில் அரைத்து வதக்கி, பின் சாதம் போட்டுக் கிளறினால்  சுவையாகவும், மாறுதலாகவும் இருக்கும்.
Continue reading →

கனவில் இந்த பொருட்களைப் பார்த்தால் நோய் வருமாம்…

1.மரணம் கனவில் வந்தால் நன்மை

இறந்துபோன பெற்றோர், முன்னோர்கள் கனவில் வந்தால் கனவு கண்டவருக்கு விரைவில் வர இருக்கும் ஆபத்து அல்லது கஷ்டங்களைப் பற்றி சுட்டிக்காட்டி எச்சரிக்க வந்தார்கள் என்று அறிந்து கொள்ளலாம். மரணமடைவது போல கனவு கண்டால் அதை நினைத்து பயப்பட வேண்டாம் நன்மைதான். உறவினர் ஒருவர் இறந்து விட்டதுபோல் கனவு காண்பது, அவருடைய துன்பங்கள் தீரும். நண்பன் ஒருவன் இறந்து போனது போல் கனவு காண்பவனுக்கு, வெகு விரைவில் நற்செய்தி ஒன்று வருமாம்
Continue reading →

ஆரோக்கியமான உணவை தேர்ந்தெடுப்பது எப்படி? 4 எளிய வழிமுறைகள்

சில எளிதான பயிற்சிகள் உங்களை ஆரோக்கியமான உணவை தேர்வு செய்ய உதவும் .

அதிகமான உணவு உட்கொள்ளுதல் உலகம் முழுவதும் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் தகவல்படி, 18 வயதுக்கு மேற்பட்டவர்களில், 1.9 பில்லியன் பேர் அதிக எடையுடன் உள்ளனர். மேலும் 1975ஆம் ஆண்டிலிருந்து உலகளவில், அதிக எடை பிரச்சனை மூன்று மடங்கு அதிகமாக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நாம் உண்ணும் உணவு குறித்தான நமது யோசனை, நமது உணவு தேர்வை சரி செய்யும். அதிக எடை பிரச்சனைக்கு அது தீர்வாக இருக்கும் என தெரிவிக்கின்றனர்.

நீங்கள் உங்கள் உணவை ஆரோக்கியமானதாக தேர்ந்தெடுக்க இதோ நான்கு எளிய வழிமுறைகள்

1. ஆரோக்கியமில்லாத உணவு குறித்து எதிர்மறையாக சிந்தியுங்கள்
Continue reading →