Daily Archives: ஜனவரி 2nd, 2019

குறட்டை விரட்ட நல்ல தூக்கம் போதும்!

குறட்டை, சாதாரணப் பிரச்னை அல்ல. அது, தனிநபருக்கு மட்டுமின்றி, சுற்றியுள்ளவர்களுக்கும் பெரும் தொந்தரவு தருவது. இயற்கையாக குறட்டைக்குத் தீர்வுகாண எளிய வழிகள்…

தூங்கும்நிலையை மாற்றுங்கள்!

Continue reading →

திருவாரூர் தொகுதிக்கு யார் வேட்பாளர்?’ – தினகரனின் `அனுதாப’ சென்டிமென்ட்

மீண்டும் குக்கர் சின்னத்தைக் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார் டி.டி.வி.தினகரன். இந்த மனு வரும் 7-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. ` நட்சத்திர வேட்பாளரைக் களமிறக்கத் திட்டமிட்டிருக்கிறார் தினகரன். தங்க.தமிழ்ச்செல்வன், காமராஜ் உட்பட சில பெயர்கள் பரிசீலனையில் உள்ளன’ என்கின்றனர் அ.ம.மு.க வட்டாரத்தில்.

Continue reading →

ஜெ மரண மர்மம்… ஆத்திரத்தில் அப்போலோ! – சிக்கலில் சசிகலா!

ரபரப்பாக நுழைந்த கழுகார், “அரசுத் துறைச் செயலாளர்மீது, அமைச்சர் ஒருவரே புகார் கிளப்பியிருக்கிறார்… பின்னணியில் ஏகப்பட்ட திருப்பங்கள்…” என்று இறக்கைகளைப் படபடத்தார்.
“சி.வி.சண்முகம் பேட்டி பற்றித்தானே… சொல்லும் சொல்லும்’’ என்று ஆவலானோம்.‘‘அதேதான். ‘ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்காமல் மருத்துவமனையை ஆட்டிப் படைத்த சக்தி எது? நாடே சந்தேகப்பட்ட ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பது உறுதியாகியுள்ளது’ என்றெல்லாம்

Continue reading →

காலையில் எழுந்ததும் இதையெல்லாம் செய்ய கூடாது..! மீறி செய்தால் ஆபத்து அதிகம்…

நிம்மதியான தூக்கம்..!

இன்றைய காலகட்டத்தில் நிம்மதியான தூக்கம் பலருக்கு வருவதில்லை. அப்படியே வந்தாலும் அதற்கு நீண்ட நேரம் எடுத்து கொள்கிறது. இதனால், இரவு நிம்மதியாக தூங்க முடியாமல் பலர் கஷ்டப்படுகின்றனர். இந்த நிலையில் காலையில் எழுந்ததும் ஒரு சில விஷயங்களை செய்து மேலும் பலவித பாதிப்புகளை பரிசாக வாங்கி கொள்கின்றனர்.

இருட்டிலே வாழ்பவரா..?
Continue reading →

சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிட்டு பாருங்க… சும்மா சர்ர்ர்ர்னு வெயிட் குறையும்

சர்க்கரை வள்ளிக்கிழங்கு, ருசிக்க மட்டும் சுவையானதல்ல, இதயத்தின் செயல்பாட்டிற்கும் நன்மை பயக்கும். இதில் நிறைய ஸ்டார்ச்சத்தும், நோய் எதிர்பொருட்களும் உள்ளன. அவற்றைப் பற்றி இந்த வாரம் தெரிந்து கொள்வோம். சர்க்கரை வள்ளிக் கிழங்கின் தாவரவியல் பெயர் இபோமோயா பட்டடாஸ்.
Continue reading →

வாட்ஸ்அப்-ல் Block செய்யப்பட்ட பிறகும் ‘Chat’ செய்வது எப்படி?

வாட்ஸ்அப்-ல் உங்களை ஒருவர் ப்ளாக் செய்துவிட்டால் அவர்களுடன் நீங்கள் ’சாட்’ செய்து பேச முடியாமல் போகும். ஆனால், வாட்ஸ்அப்-ல் இதற்கு ஒரு மாற்று வழியும் இருக்கிறது.
Continue reading →