Advertisements

Daily Archives: ஜனவரி 4th, 2019

நைட்ல ரெண்டு சொட்டு கிளிசரின் தடவிட்டு படுங்க… கொஞச நாள்ல நீங்களும் இப்படி ஆயிடுவீங்க…

சரும பராமரிப்பு

இதனை பெரும்பாலும் முகத்திற்கு பயன்படுத்துவார்கள், மேலும் உதடுகளின் வறட்சியைப் போக்குவதற்கும் க்ளிசரினை பயன்படுத்தலாம். விலை அதிகமான லிப் பாம்களை பயன்படுத்தி உதடுகளை மென்மையாக வைத்துக் கொள்வதைக் காட்டிலும், இயற்கையான முறையில் உதடுகளை மென்மையாக வைத்துக் கொள்ள கிளிசரின் பயன்படுகிறது. நமது பாட்டி காலத்தில் கூட, சருமத்திற்கு கிளிசரின் பயன்படுத்துவதை நம்மில் சிலர் அறிந்திருக்கலாம்.

கிளிசரின்
Continue reading →

Advertisements

முகத்தின் கருமையை நீக்க, உங்கள் சமையல் அறையில் உள்ள இந்த பொருட்களே போதும்..!

எந்த ஒரு அழகு குறிப்பாக இருந்தாலும் அது நம் வீட்டில் இருக்க கூடிய பொருட்களை வைத்து தயாரித்தால் தான் அதன் பலன் அதிகமாக இருக்கும். மேலும், எந்தவித பக்க விளைவுகளும் இதனால் ஏற்படாது. எளிய பொருட்களை வைத்தே முகப்பருக்கள், முக சொர சொரப்புகள், கருமை ஆகியவற்றை போக்குவதே சிறந்த ஒன்று.

இந்த வேலையை விரைவாக செய்கிறது நமது வீட்டில் இருக்க உணவு பொருட்கள். அதுவும் நமது சமையல் அறையில் உள்ள பொருட்கள். இது காய்கறியாகவோ, பழமாகவோ, மசாலா பொருளாகவோ கூட இருக்கலாம். இனி இந்த பொருட்களை வைத்து எப்படி பயன்படுத்தலாம் என்பதை அறிந்து கொள்வோம்.

தேங்காயும் காபியும்
Continue reading →

ஆண்களே, இந்த இரண்டு உணவையும் சேர்த்து சாப்பிட்டா உங்களின் எதிர்ப்பு சக்தி பல மடங்காகும்..!

மாற்றம் ஏன்..?

பெரும்பாலும் உணவுகளை வேறொரு உணவோடு சேர்த்து சமைத்து சாப்பிடும்போது அதன் பலன் இரட்டிப்பாகி விடும். இது இயல்பான ஒன்றுதான்.

என்றாலும், எல்லா வகையான உணவுகளில் இது ஏற்படுவதில்லை. இப்படி கலவையாக சேரும்போது தாதுக்களும், ஊட்டச்சத்துக்களும் அதிகரிக்கிறது.

பூண்டும் மீனும்
Continue reading →

தைராய்டு – ஒரு வண்ணத்துப் பூச்சியின் பயணம்..!

ணவு உட்கொள்வதால், பாத்திரம் கழுவுவதால், வேலைக்குச் செல்வதால், எக்ஸ்-ரே எடுத்துக்கொள்வதால் உங்கள் சந்ததியின் கவனிக்கும்திறன் அல்லது பேச்சுத்திறன் பாதிக்கக்கூடும் என்றால், உங்களால் நம்ப முடிகிறதா? `சீனாவின் மலர்வனத்தில் சிறகசைக்கும் ஒரு பட்டாம்பூச்சியின் அசைவு, மேற்கிந்தியத் தீவுகளில் ஏற்படும் சூறாவளிக் காற்றுக்குக் காரணமாகிறது. ஒரு மிகச் சிறிய செயல், அதன் தொடர்ச்சியான சம்பவங்களால், எதிர்பார்க்க முடியாத மாபெரும் விளைவைத் தோற்றுவிக்கலாம்…’ என்று மேற்கத்திய விஞ்ஞானியான எட்வர்டு லோரென்ஸின் `கேயாஸ் தியரி’ (Chaos Theory) கோட்பாட்டில் கூறப்பட்டிருக்கிறது. அதை நினைவுகூர்ந்தபடி தைராய்டு, அதன் செயல்பாடு, அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிப் பார்ப்போம்.

Continue reading →