Advertisements

Daily Archives: ஜனவரி 6th, 2019

கல்யாண தேன் நிலா

ஆயிரம் கனவுகள் சேர்த்து சரம் தொடுத்து உருவாக்கும் திருமண பந்தத்தில் தேன் நிலவு, வாழ்வில் ஒரே ஒரு முறை பூக்கும் பூ. கி.பி. 1546-ம் ஆண்டில் இருந்தே தேன் நிலவு கொண்டாடும் பழக்கம் இருந்துள்ளது. மண வாழ்வில் இணை சேரும் இரண்டு உயிர்களின் தித்திக்கும் முதல் பயணம் தேன் நிலவுப் பயணமே. காதல் மணமோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ இரண்டிலும் உடலால், பாலுணர்வால் எல்லைகள் கடந்து இரண்டறக் கலப்பதற்கான மனநிலையை உருவாக்க தேன் நிலவுப் பயணம் உதவுகிறது. Continue reading →

Advertisements

ஓ.பி.எஸ்.அறையில் நடந்த ரகசிய ஆலோசனை… `ஆபரேஷன் திருவாரூர்!’

திருவாரூர் தேர்தலைவைத்து தி.மு.க-வை ஆட்டம் காணவைக்கும் மூடில் திருவாரூர் ஆபரேஷனைக் கையில் எடுக்கப் பார்க்கிறது அ.தி.மு.க.

திருவாரூர் இடைத்தேர்தல் களம், சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க-வும், டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு.க-வும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. ஆனால், வேட்பாளரை மட்டும் அறிவிக்காத நிலையில் திருவாரூரைத் தன்வயப்படுத்தும் வேலைகளுக்குத் தயாராகிவிட்டது, அ.தி.மு.க.

Continue reading →

அரிப்பு உணர்த்தும் அறிகுறிகள்

அரிப்பு என்றதுமே அதை சருமத்தோடு தொடர்புடையதாக நினைத்துப் பார்க்கவே தோன்றும். ஆனால், பலரும் அப்படி சாதாரணமாக நினைக்கிற அரிப்பு, வேறு பெரிய பிரச்னைகளின் அறிகுறியாகவோ, வெளிப்பாடாகவோ இருக்கலாம் என்பதை அறிவீர்களா? அரிப்பு ஏற்பட்டால் கீழ்க்கண்ட விஷயங்களையும் கவனியுங்கள் இனி…

Continue reading →

இருதய நோய் வராமல் தடுக்கும் ‘வால் நட்’

ரத்தக் கொழுப்பினால் ஏற்படும் ஆபத்தை தடுக்க வழி உண்டா?
கொழுப்பு அதிகரிப்பது தான் இன்றைய பல்வேறு உடல் நலக்குறைபாடுகள் வருவதற்கு காரணம். குறிப்பாக உடல் பருமன், மாரடைப்பு உள்ளிட்ட இருதய நோய்கள் வருவதற்கு, கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பது தான் முக்கிய காரணமாக உள்ளது. நம் உடல் செல்கள் உற்பத்தியாவதற்கும், சில ஹார்மோன்கள் சுரப்பதற்கும் கொலஸ்ட்ரால் அவசியம். மொத்த கொழுப்பும் எல்.டி.எல். கொலஸ்ட்ரால், எச்.டி.எல். கொலஸ்ட்ரால், டிரைகிளிசரைட்ஸ் என பிரிக்கப்படுகிறது. அதிகப்படியான உடல் எடையை குறைப்பது, ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்வது, உடற் பயிற்சி செய்வதால் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தலாம்.

Continue reading →

நிமிர்ந்து நின்றால் நிம்மதி!

உட்கார்ந்தே வேலை செய்யும் போது, மூளை அதிகம் வேலை செய்கிறது. உடலுழைப்பு அதித அளவிற்கு இருப்பதில்லை. இதனால், நீரிழிவு, உடல் பருமன் உட்பட, பல்வேறு உடல் பிரச்னைகள் வருகின்றன என்பது நமக்கெல்லாம் தெரிந்த பொதுவான உண்மை.
ஆனால், பல மணி நேரம் அமர்ந்தே வேலை செய்தால், அதிக அழுத்தத்திற்கு உள்ளாவது, நம்முடைய முதுகுத் தண்டு என்பது பெரும்பாலும் தெரியாத உண்மை…

Continue reading →