Advertisements

Daily Archives: ஜனவரி 8th, 2019

தினம் ஒரு முட்டை சாப்பிடுபவர்களா? கட்டாயம் இதை படியுங்கள்….!

முட்டையில் உள்ள விட்டமின்கள் கண்ணின் ரெக்டினா உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால் முட்டையை உண்ணும்போது கண்புரை நோய், கண்தசை அழற்சி நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
Continue reading →

Advertisements

உங்கள் நுரையீரலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்ற இந்த ஒரு எளிய சமையலறை பொருள் போதும் …!

வீட்டிற்குள்ளேயே இருங்கள்

வரும் முன் காப்பது நல்லது என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். எனவே காற்று மாசுபாட்டிலிருந்து உங்களை பாதுகாக்க முதல் வழி வெளியில் சென்று மாசடைந்த காற்றை சுவாசிக்காமல் முடிந்தளவு வீட்டிற்குள்ளேயே இருப்பதாகும். குறிப்பாக அதிகாலை நேரத்தில்தான் காற்று மாசுபாடு மிகவும் அதிகமாக இருக்குமென ஆய்வுகள் கூறுகிறது. எனவே அந்த சமயத்தில் வெளியே செல்வதை தவிருங்கள்.

உட்புறங்களில் உடற்பயிற்சி
Continue reading →

வெறும் 2 வாரத்தில் உடல் எடையை குறைக்க இந்த பொடிய இப்படி தண்ணியில கலந்து குடிங்க..!

விடை தெரியணுமா..?

உடல் எடையை எளிதாக குறைக்க கூடிய அந்த பொடி வேறு எதுவும் இல்லை. சுக்கு பொடி தான். சுக்கு பொடியில் உள்ள சில முக்கிய மூல பொருட்கள் தான் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

இதை சரியான அளவில் இந்த பதிவில் கூறும் தயாரிப்பு முறையின் படி சாப்பிட்டு வந்தால் 2 வாரத்தில் உங்கள் தொப்பை, உடல் எடை, கொழுப்பு ஆகிய அனைத்திற்கும் தீர்வை கொடுத்து விடலாம்.

செரிமான கோளாறு
Continue reading →

Indian இல்லன்னா, ஐடி நிறுவனங்களும் இல்லை, ஒப்பு கொள்ளும் உலக கார்ப்பரேட்டுகள், கடுப்பாகும் டிரம்ப்.?

யார் கொடுக்கிறார்கள்

Immigration and Nationality Act (INA) என்கிற சட்டம்  தான் வெளிநாட்டு மக்களுக்கு க்ரீன் கார்ட் (Green card) வழங்குவது தொடர்பான சரத்துக்களைச் சொல்கிறது. க்ரீன் கார்ட் (Green card)-ஐ சட்ட ரீதியான சொல்லாக எழுத வேண்டும் என்றால் Legal Permanent Residency (LPR) எனலாம். இந்த Legal Permanent Residency (LPR) வாங்குவது அத்தனை சுலபமான காரியம் கிடையாது. இதை வாங்கி விட்டால் கிட்டதட்ட அவர் ஒரு அமெரிக்க குடிமகனாகி விடுவார்.

Legal Permanent Residency (LPR)
Continue reading →

பணியிடத்தில் தூக்கம் வருதா?

திய உணவு சாப்பிட்டுவிட்டு இருக்கையில் அமர்ந்ததும் கண்கள் செருகுவதும், வேலை செய்துகொண்டிருக்கும்போது அல்லது மீட்டிங் நடக்கும்போது கண்ணயர்வதும் பலருக்கு வாடிக்கை. சிரமப்பட்டு தூக்கத்தைக் கட்டுப்படுத்த முயன்றால், தொடர்ச்சியாகக் கொட்டாவி வரும். இதுவும் ஒரு வகையில் அவஸ்தையே. பணியிடத்தில் வரும் தூக்கத்தைத் தடுப்பது எப்படி?

Continue reading →