Advertisements

Daily Archives: ஜனவரி 10th, 2019

இயற்கை மருத்துவத்தின் மூலம் தோல் நோய்களுக்கு குணம் தரும் வெட்பாலை!

image

இலைக் காம்பை உடைத்தால் பால் வெளியாகும். மலர்கள் வெண்மை நிறத்தில் மலரும். இதன் காய்கள், தலைகீழாகத் திருப்பிய ஆங்கில  ‘v’ வடிவத்தில், கருமையான குச்சிகளாகக் காட்சி அளிக்கும். ‘குறடு’ போல இருக்கும். இதன் காய்களைப் பற்றி நற்றிணையில்  பேசப்பட்டுள்ளது. காய்க்குள் இருக்கும் அரிசிக்கு வெட்பாலை அரிசி என்று பெயர். 
Continue reading →

Advertisements

30 வயதை நெருங்கும் ஆண்கள் இதையெல்லாம் கட்டாயம் செய்ய வேண்டும்..!

நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் என்கிற ஆசை யாருக்குத்தான் இருக்காது. அதிக ஆயுளுடன் இருக்க வேண்டுமென்றால் பலவித விஷியங்களை கடைபிடிக்க வேண்டும். இது பலருக்கும் பிடிக்காத ஒன்றுதான். என்றாலும் சில சுலபமான குறிப்புகள் உள்ளது. இவற்றை செய்து வந்தால் 30 வயத்திலும் சிக்கென்று இருக்கலாம்.
Continue reading →

இந்த குளிர்காலத்தில் தெரியாமல் கூட இந்த பொருட்களை உங்கள் உணவில் சேர்த்துவிடாதீர்கள்…!

அஸ்பாரகஸ்

அஸ்பாரகஸ் என்பது ஆண்டும் முழுவதும் கிடைக்கக்கூடிய ஒரு ஆரோக்கியமான காய்கறி ஆகும். ஆனால் குளிர்காலத்தில் நீங்கள் வாங்கும் அஸ்பாரகஸ் தரமானதாக இருக்காது. வசந்த காலத்தில் மட்டுமே உங்களுக்கு தரமான, மென்மையான அஸ்பாரகஸ் கிடைக்கும். குளிர்காலத்தில் கிடைக்கும் அஸ்பாரகஸ் தடிமனாகவும், சுவை குறைவானதாகவும் இருக்கும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்களும் போதுமானதாக இருக்காது.

பேக்கிங் காய்கறிகள்
Continue reading →