Advertisements

Daily Archives: ஜனவரி 11th, 2019

திருவாரூர் தேர்தல் ரத்து… தி.மு.க-வில் நடந்த உள்குத்து!

ளைப்புடன் வந்த கழுகாரிடம், கருப்பட்டிக் காபியைக் கொடுத்துவிட்டு, “இடைத்தேர்தலை இடைமறித்துவிட்டதே தேர்தல் ஆணையம்?” என்றோம்.

‘‘கஜா புயலின் வடுவே ஆறாத நிலையில், திருவாரூர் இடைத்தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். அப்போதே அதற்கு, கட்சிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக, ‘திருவாரூருக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவித்தது மத்திய, மாநில அரசுகளின் கூட்டுச்சதி’ என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் கொந்தளித்துப் பேட்டி கொடுத்தார். இந்த தேர்தல் அறிவிப்பை பிஸியாக எதிர்கொண்ட ஒரே கட்சி தினகரனின் அ.ம.மு.க மட்டுமே. இந்நிலையில்தான், திருவாரூர் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையை ஏற்றுத் தேர்தலை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். ஆனால், இதற்கு முன்பும் பின்புமாக நடந்த சில சம்பவங்களையும் பார்க்க வேண்டியுள்ளது.’’

‘‘எதைச் சொல்கிறீர் நீர்?’’

Continue reading →

Advertisements

எப்ப காபி குடிச்சாலும் அதுல கொஞ்சம் உப்பு போட்டு குடிங்க… ஏன்னு தெரிஞ்சா ஷாக் ஆவீங்க…

உப்பின் முக்கியத்துவம்

சமையலறையில் இதன் சில புத்திசாலிப் பயன்பாடுகள், நாம் எதிர்பார்த்திருக்காதவை. கதையின் கருத்து? உங்கள் வழக்கமான பழைய டேபிள் உப்பை குறைத்து மதிப்பிடாதீர்கள்.
Continue reading →

முகத்தை அழகாக்கும் சில எளிய பயன்தரும் அழகு குறிப்புகள்..!!

வேப்பம் பட்டையை நன்றாக காயவைத்து தூள் செய்து அதில் தினமும் பல தேய்த்து வந்தால் பற்கள் பளபளப்பாக இருக்கும். அத்துடன்  எத்தனை வயதானாலும் பற்கள் விழாது
Continue reading →

இந்த உணவுப்பொருள்களை உங்கள் ஃப்ரீஸரில் வைத்து சாப்பிடுவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் தெரியுமா?

பால்

துரதிர்ஷ்டவசமாக பால் என்னும் ஆரோக்கிய பொருளை ஃப்ரீஜரில் வைப்பது அதன் தரத்தை மாற்றும். இது சாப்பிட பாதுகாப்பானது என்றாலும் இந்த பாலை காலை நேர காபிக்கோ அல்லது டீக்கோ பயன்படுத்தக்கூடாது.

உருளைக்கிழங்கு
Continue reading →

ஆண்களே, உங்களின் முடியை வைத்தே உங்களுக்கு 10 வயதை குறைப்பது எப்படி…?

இப்போதெல்லாம் பெண்களை விட ஆண்கள் தான் முடியை பராமரிக்க அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். உண்மையில் இது நல்ல விஷயம் கூட. முன்பெல்லாம் முடியை கண்டு கொள்ளாமலே இருக்கும் ஆண்கள் பலரும் இன்று, அதனை கவனத்துடன் பார்த்து கொள்கின்றனர். முடியை பராமரிக்காமல் இருந்தால் நமது முடி கொஞ்சம் கொஞ்சமாக கொட்டி, வழுக்கை விழுந்து விடும்.
Continue reading →