Advertisements

எப்ப காபி குடிச்சாலும் அதுல கொஞ்சம் உப்பு போட்டு குடிங்க… ஏன்னு தெரிஞ்சா ஷாக் ஆவீங்க…

உப்பின் முக்கியத்துவம்

சமையலறையில் இதன் சில புத்திசாலிப் பயன்பாடுகள், நாம் எதிர்பார்த்திருக்காதவை. கதையின் கருத்து? உங்கள் வழக்கமான பழைய டேபிள் உப்பை குறைத்து மதிப்பிடாதீர்கள்.

அமெரிக்காவின் டெஸ்ட் கிச்சன், சராசரியான சமையல்காரர்கள் நினைத்துப் பார்க்காத உப்பின் மூன்று உபயோக வழிகளை நமக்கு காண்பிக்கப் போகிறது. இந்த நல்ல விஷயங்களை சிறிது தெளிப்பதால், சமையல்காரர்கள் தங்கள் கீரைகளை துடிப்பாக, தங்கள் காபியை புதியதாக வைத்திருக்க முடியும். மேலும் அவற்றின் தூவல் முட்டைப் பொரியலை பஞ்சுபோன்று உருவாக்கும். இதுதான் ஆரம்பம்.

வைப்ரன்ட் க்ரீன் (துடிப்பான பசுமை)

பசுமை? இது பச்சை பீன் வகைகளைப் பற்றியது. உங்கள் பீன்ஸ் ருசியை மட்டுமல்ல, அதன் அழகான பச்சை வண்ணத்தை தக்கவைத்துக் கொள்ளவும், கொதிக்கும் தண்ணீரில் சிறிது உப்பு சேர்க்கவும். உப்பு இல்லாமல் தண்ணீரில் கொதிக்கும் பீன்ஸில் உள்ள குளோரோபில் உடைந்து, ஒரு நம்பமுடியாத வண்ணமயமான நிறத்தை அதற்குக் கொடுக்கிறது. சிறந்த ருசி மற்றும் பரிமாறுதலை வழங்க நீங்கள் 4 கப் தண்ணீருக்கு 1 1/2 தேக்கரண்டி உப்பைச் சேருங்கள் என்று சமையல்காரர் கூறுகிறார்.

உங்கள் காபியை இனிப்பூட்ட

உப்பு கசப்பைக் குறைக்கிறது என்பது நமக்கு சிறிது தெரிந்த உண்மை. சமையலறையில் குறிப்பாக கசப்பைக் கொண்ட விஷயங்களில் ஒன்று? காபி. அதன் கசப்பான போக்குகளை இழந்து மிருதுவான, இனிப்பு காபிக்காக ஒவ்வொரு 4 கோப்பையிலும் ஒரு சிட்டிகை உப்பைச் சேர்க்கவும்.

சரியாக பொறிக்கப்பட்ட முட்டை

சிறிய உப்புத்தூவல், உங்கள் வாழ்க்கையின் சிறந்த முட்டை வறுவலை வழங்குவது உறுதி. சத்தியம். உங்களுடைய முட்டைகளை வறுக்கத் தயாராகிவிட்டால், சிறிது உப்பை அதன் மேல் தூவவும். இறைச்சியில் நடப்பது போல உப்பு, முட்டைகளில் உள்ள புரதங்களை உடைக்கிறது. இதனால் புரோட்டீன் மற்றும் முட்டை சேர்ந்து இறுக்கமாக உருவெடுக்க முடியாது. இது உங்கள் முட்டை வறுவலை மென்மையாக வைத்திருக்கும், மேலும் அவை வறண்டு போவதையும் தடுக்கும். 1/4 டீஸ்பூன் உப்பை மட்டுமே முயற்சி செய்யுங்கள். அதனால் உங்கள் ருசியான முட்டை வறுவலின் சுவை கெடாமலிருக்கும்.

மீ்ன் நாற்றம் போக்க

உண்மையாகவே, இது உங்கள் தினசரி வாழ்க்கையில் நீங்கள் உப்பைப் பயன்படுத்தக்கூடிய வழிகளில் ஆரம்பம் மட்டுமே! இது சமையலறையில் மட்டும் அடங்குவதில்லை. அதன் உபயோகம் மாறும்போது, உப்பு உங்கள் வாழ்க்கையில் நீண்ட தூரம் பயணிக்கிறது.

சமையலறையில் உப்பு மீன் நாற்றங்களை அகற்றுவதற்கும், நறுக்கும் பலகையின் துர்நாற்றத்தைக் குறைப்பதற்கும், உணவில் பூஞ்சை உருவாவதைத் தடுக்கவும், பாலை புதிதாக வைத்திருக்கவும், முட்டைகளை எளிதாக உரிக்கவும் உதவுகிறது. சுத்தம் செய்வதில், கிரீஸ் மற்றும் கறைகளை உங்கள் சமையல் பாத்திரம், பான் மற்றும் கப்களில் இருந்து அகற்ற உதவுகிறது!. மேலும், புகைக்கரி மற்றும் துரு கறைகளை உங்கள் decor – லிருந்து உப்பை மட்டுமே கொண்டு எளிதாக நீக்கலாம்.

பாத பராமரிப்பு

தனிப்பட்ட பயன்பாட்டிற்காக, உங்களுடைய பெடிக்யூரில் வழக்கமாக உப்பை சேர்த்துக்கொள்ளுங்கள்! உங்கள் பாதங்களை உப்பு நீரில் ஊறவைக்கும் போது அது பாதத் தோல்களை இளக்கி பழைய அடுக்குகளை வெளியேற்றி உங்கள் தோலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. தேனீ கொட்டும் போது, அதைக் குணப்படுத்தக் கூட உப்பு மந்திரத்தை நீங்கள் பயன்படுத்தலாம். உப்பை வைத்து வேறேதாவது செய்ய முடியுமா ?

உங்களுடைய வீட்டில் அல்லது உங்கள் சமையலறையில் உப்புக்கு வேறேதாவது கிரியேடிவான சிறப்புப் பயன்பாடு இருக்கிறதா? கீழே உள்ள கருத்துகள் பகுதியில் உங்கள் உப்பு ஹேக்ஸைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: