Advertisements

Daily Archives: ஜனவரி 12th, 2019

ஆண்களே..! நீங்கள் அன்றாடம் செய்யும் இந்த செயல்கள் தான் உங்கள் வயிறை இப்படி உப்ப வைக்கிறது..!

ஏன் இப்படி..?

ஒருவருக்கு வயிறு உப்பி போவதற்கு பலவித காரணிகள் உள்ளன. அவற்றில் நாம் சில அன்றாடம் செய்யும் தவறுகளை மட்டுமே இங்கு பார்க்க போகிறோம்.

நாம் சாப்பிட கூடிய உணவுகளும் இதற்கு ஒரு காரணமாக உள்ளது. இது வாயு தொல்லையையும் உருவாக்க கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஏன் இவ்வளவு வேகம்..!
Continue reading →

Advertisements

சிகரெட் பிடிச்சு முடிச்சதும் இத சாப்பிட்டா உடம்புல இருந்து நிகோடின் உடனே வெளியேறிடுமாம்…

நிகோடின் உற்பத்தி

சிகரெட் புகைக்கும்போது, நிகோடின் என்ற ரசாயனப் பொருள் உற்பத்தியாகிறது. இது விரைந்து மூளை வரை செல்கிறது. புகையிலையின் எல்லா வடிவங்களும் ஆரோக்கியத்திற்கு பாதகம் விளைவிக்கிறது. இது
Continue reading →

இயற்கையான முறையில் சளி மற்றும் இருமலை விரட்ட…!

ஜலதோஷம். சளி, காய்ச்சல், இருமல் என மருந்துகளை அதிகமாக வாங்கி வந்து சாப்பிடுவதற்கு பதிலாக, இயற்கை மருந்துகளை பயன்படுத்தி நிவாரணம் பெறலாம். 
Continue reading →

கடன் தீர்க்கும் பரிகாரங்கள்!

க்னத்திலிருந்து 6-ம் இடம் என்பது ருண – ரோக – சத்ருஸ்தானம் ஆகும். ஒருவரது ஜாதகத்தில் லக்னத்துக்கு 6-க்கு உடையவன் வலுப்பெற்று இருந்தால், அந்த ஜாதகருக்குப் பொருளாதார ரீதியாக சரிவு ஏற்படுவதுடன், பெருத்த கடன்களையும் உண்டாக்கும். ஒவ்வொரு லக்னத்தைச் சேர்ந்தவர்களும் உரிய பரிகாரம் மூலம் கடன்களில் இருந்து விடுபடலாம். 

மேஷ லக்னம்: மேஷ லக்னத்துக்கு 6-ம் இடமான கன்னிக்கு உரிய கிரகம் புதன். புதன் கிரகம் கன்னியிலேயே வலுப்பெற்று அமைந்திருந்தால், ஜாதகருக்குக் கடன் சுமை உண்டாகும். இவர்கள், ராகு காலத்தில் துர்கைக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவதுடன், ஏழை அந்தணருக்குப் பச்சை நிற வஸ்திரங் களைத் தானம் செய்யலாம்.

Continue reading →