Advertisements

Daily Archives: ஜனவரி 13th, 2019

பிஎஃப் குறித்து நீங்கள் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டியவை!

மாத சம்பளம் பெறுபவர்கள் தங்களின் வருங்கால தேவைக்காகவும், முதுமைக் காலத்திற்கு அவசியம் என்பதற்காகவும் மத்திய அரசால் 1968ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திட்டம் தான் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் (PPF).
Continue reading →

Advertisements

இந்த உணவுப்பொருள்களை ஒருபோதும் உங்கள் ஃப்ரிட்ஜின் ஃப்ரீஸரில் வைத்துவிடாதீர்கள்…!

பால்

துரதிர்ஷ்டவசமாக பால் என்னும் ஆரோக்கிய பொருளை ஃப்ரீஜரில் வைப்பது அதன் தரத்தை மாற்றும். இது சாப்பிட பாதுகாப்பானது என்றாலும் இந்த பாலை காலை நேர காபிக்கோ அல்லது டீக்கோ பயன்படுத்தக்கூடாது.

உருளைக்கிழங்கு
Continue reading →

சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்துவதால் உடலில் ஏற்பட கூடிய மாற்றங்கள் என்னென்ன…?

கொஞ்சம் கஷ்டமோ..!

நாம் சாப்பிட கூடிய ஒரு சில தேவையற்ற உணவு பழக்கத்தை நிறுத்தி விட்டாலே உடலுக்கு எந்தவித நோய்களும் ஏற்படுவதில்லை. அந்த வகையில் இந்த சர்க்கரை முதல் இடத்தில் உள்ளது.

சர்க்கரை சாப்பிடும் பழக்கத்தை நிறுத்துவது கொஞ்சம் கடினம் என்றாலும், முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை.

எடையை குறைக்க
Continue reading →

டை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

நமது உடலில் சுரக்கும் ‘மெலனின்’ என்ற நிறமிதான் முடியின் கருமை நிறத்துக்குக் காரணம். 40 வயதுக்கு மேல், இந்த நிறமிகளை ‘டிரையோஸின்’ என்ற  என்ஸைம் தடை செய்கிறது. இதனால் முடி நரைக்கிறது.சிலருக்கு இளமையிலேயே நரைப்பதற்குக் காரணம், தவறான உணவுப்பழக்கமும் மன அழுத்தமும்  மற்றொரு காரணமாக உள்ளது.
Continue reading →