Advertisements

Daily Archives: ஜனவரி 15th, 2019

வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் : பிரைவேட் ரிப்ளே பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவை என்னென்ன ?

அதே போல் அந்த ஸ்டிக்கர்களை ரிமூவ் செய்து கொள்ளும் வசதிகளையும் உருவாக்கிக் கொடுத்துள்ளது இந்த அப்டேட்

WhatsApp private reply update :
Continue reading →

Advertisements

ஒரு வயதுவரை உள்ள குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவு முறைகள் என்ன…?

பிரசவம் முடிந்து குழந்தை பிறந்துவிட்டால் போதும் என்று நினைப்போம், ஆனால் இனிமேல் தான் வேலையே இருக்கிறது. அது தான் குழந்தையை நன்கு பராமரிப்பது. 

குழந்தை பிறந்த பின்பு, அந்த குழந்தைக்கு எந்த அளவு தாய்ப்பால் கொடுக்க வேண்டும், மேலும் வளர வளர  எவ்வளவு உணவு கொடுத்தால், குழந்தை நன்கு ஆரோக்கியமாக இருக்கும் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். 
Continue reading →

வழுக்கை விழுந்த இடத்தில் மீண்டும் முடி வளர பப்பாளியை இப்படி பயன்படுத்துங்க..!

இன்றைய காலகாட்டத்தில் முடி சார்ந்த பிரச்சினைகள் பத்தில் 6 பேருக்கு உள்ளது என ஒரு ஆய்வு சொல்கின்றது. முடி உதிர்வு, பொடுகு தொல்லை, வழுக்கை… என முடி பிரச்சினை இப்படி வரிசை கட்டி கொண்டே போகிறது. அதுவும் இன்றைய நவீன உலகில் இதன் தாக்கம் இன்னும் கூடவே உள்ளது.
Continue reading →

DTH மற்றும் CABLE இல் 01.02.2019 முதல் அமலுக்கு வர போகும் புதிய கட்டண விபரங்கள்

Bouquets_03012019

HAPPY PONGAL – பொங்கல் வாழ்த்துக்கள்

pongal-jayaramasarmapongal-hd-wallpapers

happy-pongal-greeting-background-vector-12230593