Daily Archives: ஜனவரி 17th, 2019

ஹோம் லோன்… ஸ்டெப் அப் Vs டாப் அப் யாருக்கு எது ஏற்றது?

ரியல் எஸ்டேட் என்பது ஒரு பெரும் கடல். அதில் முக்கியமானது, வீட்டுக் கடன். வீட்டுக் கடன் வாங்கும்போது பலருக்கும் பலவிதமான சந்தேகங்கள் வருவதுண்டு. எந்தக் கடனை எப்போது, எந்தத் தேவைக்கு வாங்க வேண்டும் என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கவே செய்கிறது. வீட்டுக் கடனில் ஸ்டெப் அப் லோன், டாப் அப் லோன் இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு என்ன, யாருக்கு எது  ஏற்றதாக இருக்கும் என்பதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

Continue reading →

வேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க

கோடை, மழை, குளிர் என எந்தப் பருவமாக இருந்தாலும் சுடச்சுட தேநீர் அல்லது ஒரு கப் காபி அருந்தினால்தான் பலருக்குப் பொழுதே விடியும். விருந்தினர் வந்தால்கூட காபி கொடுத்து உபசரிப்பதுதான் நம் பண்பாடு.
Continue reading →

சிவகங்கை ஓ.கே… கன்னியாகுமரி… பெட்டர்?’’ – தமிழகத்தில் ராகுல் காந்தி?

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவரும் பிரதமர் வேட்பாளராகத் தி.மு.க தலைவர் ஸ்டாலினால் முன்மொழியப்பட்டவருமான ராகுல் காந்தி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் நிற்கப்போவதாகக் கிளம்பியுள்ள தகவலால் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள் தமிழக காங்கிரஸ் கட்சியினர். 

வரும் நடாளுமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகளில் அனைத்துக்கட்சிகளும் தீவிரம்காட்ட ஆரம்பித்துள்ளன. மத்தியில் பி.ஜே.பி-க்கு எதிராக மதச்சார்பற்ற அணிகளை ஒன்று திரட்டும் வேலையில் காங்கிரஸ் கட்சி இறங்கியுள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ளது. இந்தக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளும் இடபெறும் வாய்ப்புள்ளது. கடந்த மாதம் கருணாநிதியின் சிலைத்திறப்பு விழாவில் பங்கேற்க வந்த ராகுல் காந்தியை “இந்தியாவின் பிரதமர் வேட்பாளர்” என்று முதலில் முன்மொழிந்தது ஸ்டாலின்தான். இந்த அறிவிப்பால் கூடுதல் உற்சாகத்தில் இருக்கிறார் ராகுல்காந்தி. 

Continue reading →

டூ இன் ஒன் அழகுக் குறிப்புகள்

ழகு என்பது வெறும் வெளிப்பூச்சுகளால் வருவதில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். சரும அழகிலிருந்து கூந்தல் ஆரோக்கியம் வரை சகலத்துக்கும் காரணம், நாம் உண்கிற உணவு என்கிற விழிப்பு உணர்வு பலருக்கும் இல்லை. அழகையும் ஆரோக்கியத்தையும் தக்கவைத்துக்கொள்ள உண்ணும் உணவுகளும் முக்கியம். வெளிப்பூச்சுக்கு மேற்கொள்கிற பராமரிப்பும் அவசியம்.

Continue reading →

இன்றே நீங்கள் அறிய வேண்டிய அவசியமான விஷயங்கள்!

பெண்களின் பாதுகாப்பு பற்றி இப்போது பரவலாகப் பேசப் படுவது வரவேற்க வேண்டிய விஷயம். ஆனால், பெண்களின் பொருளாதாரப் பாதுகாப்பு இன்னமும் பேசாப் பொருளாகவே இருந்து வருகிறது. அதையும் பெண்கள் அறிந்து கொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயம்.

‘உங்க குடும்பத்தின் நெட் வொர்த் என்ன?’

‘நெட் வொர்த்தா? அப்படீன்னா?’

‘குடும்பத்தின் மாதச் சேமிப்பு எவ்வளவு?’

Continue reading →