Advertisements

Daily Archives: ஜனவரி 18th, 2019

தாம்பத்தியத்தில் அதிக ஆற்றலுடன் செயல்பட ஆண்களுக்கு தேவையான வைட்டமின்கள் என்னென்ன..?

ஏன் முக்கியம்..?

நாம் சாப்பிட கூடிய உணவை தான் நமது உடல் ஆற்றலாக மாற்றி கொள்கிறது. இவை சரியான வகையில் இல்லையென்றால் நம்மால் ஒரு சின்ன வேலை கூட செய்ய இயலாது.

இதனை சரியான முறையில் செய்து வருகிறது வைட்டமின்களும் தாதுக்களும். இதில் ஆண்களின் உடலுக்கென்று தனித்துவமான வைட்டமின்களும் உண்டு.

வைட்டமின் கே
Continue reading →

Advertisements

முப்பது  நிமிடத்திற்கு மேல் ஓரிடத்தில் இருக்காதீங்க….?

பெண்கள் அலுவலகத்திற்கு சென்றால் கணினி முன் அமர்ந்தே வேலை செய்கிறார்கள். காலையில் 9 மணிக்கு உட்கார்ந்தால் மதியம் ஒரு மணிக்கு மதிய உணவிற்கு எழுந்திருக்கிறார்கள்.
Continue reading →

8 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் உங்களுக்கு ஏற்படும் அபாயங்கள் என்னென்ன..?

எதிர்ப்பு சக்தி மண்டலம்

சரியான தூக்கம் இல்லையென்றால் முதலில் நமது உடலில் பாதிக்கப்படுவது எதிர்ப்பு சக்தி மண்டலம் தான். தூக்கம் இல்லாததால் எதிர்ப்பு சக்தி மண்டலம் வெளிப்படுத்த கூடிய cytokine என்கிற மூல பொருள் குறைந்து, அடிக்கடி உடல்நல கோளாறுகளை தரும். மேலும், தொற்றுகளுக்கும் வழி வகுக்கும்.

இதயமும் தூங்கமும்…
Continue reading →

ஆண்களை விடப் பெண்களையே அதிகமாய் தாக்கும் தைராய்டு… ஏன்…?

கழுத்தில் மூச்சுக் குழலின் கீழே காணப்படும் தைய்ராய்டு சுரப்பிகள் உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் மனித உடலின் இயக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. அயோடின் ஏற்ற இறக்கம் இந்த சுரப்பிகளின் செயல்பாட்டை பாதிக்கிறது. இதனால் தைராய்ட் நோய் ஏற்படுகிறது.
Continue reading →

அச்சுறுத்தும் OTP ஹேக்கிங் மோசடிகள்… பாதுகாப்பாக இருப்பது எப்படி?

இந்தியாவில் ஆன்லைன் பேங்கிங்கை பொறுத்தவரை SMS-ஐ மையப்படுத்திய `two-factor authentication’ என்ற முறைதான் தற்போது பெரும்பாலும் பின்பற்றப்படுகிறது. இது முன்பிருந்த நடைமுறையைவிடப் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. SMS-ல் வரும் OTP-யை கொண்டுதான் இன்றைய இணைய பணப்பரிவர்த்தனைகள் பலவும் நடக்கின்றன. நிலை இப்படி இருக்க, பெங்களூருவைச் சேர்ந்த பலரையும் OTP தொடர்பான மோசடிகள் பாதித்துள்ளன. இதில் லட்சங்களில் பணம் பறிபோகியுள்ளது.

அது என்ன OTP மோசடி? இதிலிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?

Continue reading →