Advertisements

Daily Archives: ஜனவரி 20th, 2019

இந்த குணம் உள்ள பெண் உங்கள் திருமண வாழ்க்கையை சூப்பராக மாற்றுவாள் என்கிறார் சாணக்கியர்..!

காரணம் 1

சாணக்கியரின் கருத்துப்படி, பெண் அல்லது ஆண் யாராவது கேள்விக்குரிய குணங்களுடன் இருந்தால், மனைவியோ, கணவனோ தங்கள் துணையை ஏமாற்றினாலோ அல்லது திருமணத்திற்கு வெளியே வேறு ஏதாவது உறவில் இருப்பது உங்கள் திருமண வாழ்க்கையை நொடியில் சிதைத்துவிடும்.
Continue reading →

Advertisements

இந்த கிழங்க கட்டாயம் பார்த்திருப்பீங்க… இதோட மாவுல என்னென்ன அதிசயம் இருக்குன்னு தெரியுமா?

கூவைக்கிழங்கு மாவு என்பது என்ன?

image

கூவைக்கிழங்கில் 23% மாவுச்சத்து உள்ளது. இந்த கிழங்கில் இருந்து மாவை தயாரிப்பதற்கு முன்னர், இந்த கிழங்கை கழுவி, அதன் வாசனையைத் தவிர்க்க அதன் செதில்கள் அகற்றப்படுகின்றன. இதன் வேர்கள் நன்றாக கழுவப்பட்டு, நீரை முழுவதும் வடித்தபின் இயந்திரத்தின் மூலம்
Continue reading →

இதையெல்லாம் சாப்பிட்டாலே போதும்… தானாக உடல் எடை குறையும்

வேகமாக அதிகம் சிரமம் தெரியாமல் உடல் எடையை குறைக்க நமக்கு உதவுவது புரோட்டீன் தான். அந்த புரோட்டீன்கள் அன்றாடம் சாப்பிடும் பொருட்களிலேயே இருக்கு.

உடல் எடை அளவுக்கு அதிகமாக இருப்பது பெரும் ஆபத்து அதனால் உடனடியாக எடையைக் குறைத்து விடுங்கள் என்று ஒரு பக்கம் மிரட்ட. உடல் எடையைக் குறைக்க நீங்கள் ரொம்பவே சிரமப்பட வேண்டும். டயட் மிகவும் முக்கியம், இதை மட்டும் சாப்பிட்டால் போதும் இவற்றையெல்லாம் ஒதுக்கிடுங்கள் என்று எக்கச்சக்கமான பட்டியல் நம் கைகளில் திணிப்பார்கள். அதை விட அதைச் செய்யுங்கள் இதைச்செய்யுங்கள் என்று எக்கச்சக்க கண்டிஷன்கள் வேறு.
Continue reading →

ஒரே மாசத்துல தொப்பையை குறைக்க, வெல்லத்த இதோட சேர்த்து சாப்பிடுங்க..!

ஆற்றல் மிக்க வெல்லம்..!

நமது வீட்டில் இருக்க கூடிய உணவுகளை நாம் அவ்வளவு சாதாரணமாக நினைத்து விட கூடாது. வெந்தயம், மிளகு, இஞ்சி, மஞ்சள்… இந்த வரிசையில் வெல்லமும் சேரும்.

நாம் வெல்லத்தை அளவான முறையில் எடுத்து கொண்டால் நமது ஆரோக்கியம் இரு மடங்காக உயரும்.

நச்சுக்களை வெளியேற்ற
Continue reading →