Advertisements

Daily Archives: ஜனவரி 21st, 2019

‘கொடநாடு’ மரணங்கள் – கூட்டணிக்கு பி.ஜே.பி செக்

துண்டுக் கரும்பைக் கவ்விக்கொண்டே வந்தமர்ந்த கழுகாரிடம், ‘‘கொடநாடு விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் போலிருக்கிறதே?’’ என்றோம்.

 

‘‘தேர்தல் நெருங்கும் நேரத்தில் இப்படி ஒரு வில்லங்கம் உருவாகும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி நினைத்தே பார்த்திருக்கமாட்டார். பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், கொடநாடு விவகாரம் தொடர்பாக ஆவணப்படம் வெளியிட்டதும், அவர் மீது தமிழகக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மறுநாளே டெல்லிக்குப் படையெடுத்த போலீஸார், இந்த விவகாரத்தில் ஏற்கெனவே கைதாகி ஜாமீனில் இருக்கும் ஷயான், மனோஜ் இருவரையும் கைது செய்து சென்னைக்கு அழைத்துவந்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, கஸ்டடி எடுத்து விசாரிக்கலாம் என்பதுதான் திட்டம். ஆனால், அவர்கள் இருவரையும் ரிமாண்டு செய்ய மறுத்த நீதிமன்றம், அடுத்தநாள் ஜாமீனில் விடுதலையும் செய்துவிட்டது. இது, எடப்பாடி தரப்புக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!’’

Continue reading →

Advertisements

முளைகட்டிய தானியத்தில் உள்ள சத்துக்களும் பயன்களும்….!

முளைகட்டிய தானியங்கள் நல்ல ஆரோக்கிய பலன்களைத் தருகின்றன எனவும் மனித உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களையும் ஆன்டி ஆக்சிடென்டுகளையும் கொண்டிருப்பதாகவும் முடிவுகள் கூறுகின்றன.
Continue reading →

நுரையீரலில் இருக்கிற மொத்த அழுக்கையும் வெளியேற்றணுமா? வெங்காயத்தை இப்படி செஞ்சு சாப்பிடுங்க…

காய்களின் வயாக்ரா

சரி. சரி. ரொம்பவும் யோசிச்சு குழம்ப வேண்டாம். நாங்களே அந்த காய் என்ன என்று சொல்லிவிடுகிறோம். இவ்வளவு ஆச்சர்யத்துக்கும் ஆரோக்கியத்து்க்கும் உரிய காய் என்றால் அது வெங்காயம் தான். ஆம். வெங்காயம் தான் காய்களின் வயாக்ரா என்று அழைக்கப்படுகிறது.

பாலுணர்வைத் தூண்ட
Continue reading →

எப்பவுமே பசிக்கிற மாதிரி இருக்கா?… அதுக்கு நீங்க பண்ற இந்த 5 விஷயம் தான் காரணம்…

காலை உணவு தவிர்ப்பது

காலை உணவு என்பது நம்முடைய முழு நாளின் உணவில் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. காலை உணவைத் தவிர்த்தாலோ அல்லது மிகக் குறைவாகஈ தேவைப்படுகிற கலோரியை விட குறைவாகச் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிப்பது, உடல் சோர்வு போன்ற பல பிரச்சினைகள் உடல் சார்ந்தும் மனம் சார்ந்தும் ஏற்படுகிறது. குறிப்பாக, உடல் எடை அதிகரிப்பு ஏற்படுகிறது.
Continue reading →