Daily Archives: ஜனவரி 24th, 2019

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்கும் உணவுகள் எவை தெரியுமா…!

உடலின் இயக்கத்திற்கு மிகவும் அவசியமானது ரத்த ஓட்டம். இருதய நோய் என்றால் என்ன என்பது பற்றி நமக்கு துல்லியமாக தெரிந்திருக்காது. அதனை கார்டியோ வாஸ்குலர் டிஸீஸ் என்பார்கள். சுவாசத்திற்கும், இருதயத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. 
Continue reading →

ஆண்கள் உள்ளாடை அணியாமல் இருந்தால், தாம்பத்தியத்தில் கிடைக்க கூடிய பலன்கள் என்னென்ன..?

சுகமான உணர்வு..!

உள்ளாடை பற்றிய ஆய்வுகளில் சில உண்மைகள் தெரிய வந்துள்ளது. உள்ளாடை அணியாமல் இருக்க கூடிய ஆண்களுக்கும் பெண்களுக்கும் இது ஒரு தனி விதமான உணர்வை தருகிறதாம்.

காற்று சுலபமாக அந்தரங்க உறுப்புகளுக்கு செல்வதால் சுகமான நிலையை உணர்வதாக தெரிவிக்கின்றனர்.

நோய் தொற்றுகளுக்கு
Continue reading →

உடலில் தேங்கும் கழிவுகளை வெளியேற்றும் நாட்டுச் சர்க்கரை…!

கரும்புச் சாறு பாகாகக் காய்ச்சப்பட்டு அவை குறிப்பிட்ட கொதிநிலை வரும்போது அதன் சத்துகளில் மாற்றம் ஏற்படுகிறது. அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் என்று மாற்றம் அடைந்த பின்னர் பிரவுன் நிறத்தில் கிடைக்கும் பொருளே கரும்புச் சர்க்கரையாகும்.
Continue reading →

குழந்தை முகத்துல இப்படி தடிப்பா வந்தா உடனே கிச்சன்ல போய் இத எடுத்துட்டு வந்து பூசிவிடுங்க

இயற்கை வழிகள்

குழந்தைகளின் முகத்தில் ஏற்படும் ரேசஸை (சரும வடுக்கள்) கீழ்க்காணும் பொருட்களைக் கொண்டு சரி செய்யலாம். இந்த சரும அலற்சியை சில இயற்கை பொருட்களைக் கொண்டே விரட்டலாம். அதைப் பற்றி தான் இக்கட்டுரையில் நாம் காண போகிறோம்.

ஓட்ஸ்மீல்
Continue reading →