Daily Archives: ஜனவரி 25th, 2019

கோவை, கன்னியாகுமரிக்கு நாங்கள் கியாரண்டி!’ – பா.ஜ.க மேலிடத்துக்கு உறுதி கொடுத்த எடப்பாடி பழனிசாமி

கூட்டணி இல்லாமல் செல்வதுதான் நல்லது. ஆனால், கூட்டணி வேண்டும் என்று பா.ஜ.க ஸ்டேட் கமிட்டித் தலைவர்கள் அழுத்தம் கொடுக்கின்றனர்.

`உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலமாக 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்களோடு 3,00,000 கோடிக்கான முதலீடுகள் வர உள்ளது’ எனப் பெருமைப்பட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதேநேரம், `பா.ஜ.க-வுடன் தேர்தல் கூட்டணி அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் எதுவும் முடிவாகவில்லை. கூட்டணி வேண்டாம் என்பதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார்’ என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.

Continue reading →

உடைகிறதா அ.தி.மு.க? – தனி ரூட் தம்பிதுரை… குழப்பத்தில் ஓ.பி.எஸ்… இறுக்கத்தில் இ.பி.எஸ்…

சிறகெல்லாம் மஞ்சளும் குங்குமமும் மணக்க மங்கலகரமாக வந்துசேர்ந்தார் கழுகார். ‘‘வருகிற வழியில் இரண்டு மூன்று யாகங்களுக்கு விசிட் அடிக்க வேண்டியதாகிவிட்டது. அதைப் பற்றி நடுநடுவே சொல்கிறேன்’’ என்று சிரித்தபடியே சொன்ன கழுகார், நம் கணினித்திரையில் விரிந்திருந்த இந்த இதழுக்கான, ‘பி.ஜே.பி-யுடன் கூட்டணி… அ.தி.மு.க-வுக்குச் சுகமா, சுமையா?’ என்ற கட்டுரையில் சற்றே கண் பதித்தார். ‘’அடடா… இந்த விஷயங்களைத்தான் நான் அள்ளி வந்திருக்கிறேன். நீர் கேள்விகளாகக் கேளும்’’ என்று சொல்லித் தயாரானார்.

“அ.தி.மு.க-வில் மீண்டும் அதிரடிகள் அரங்கேற ஆரம்பித்துவிட்டனவே?”

Continue reading →

விந்துப்பை நீர்க்கட்டிகள் (எப்பிடைடமல் சிஸ்ட்) பற்றித் தெரிந்துகொள்வோம் (Spermatoceles (epididymal cysts))

விந்துப்பை நீர்க்கட்டிகள் என்றால் என்ன? (What are spermatoceles?)

விந்தகங்களுக்கு அருகில் வளரும், கட்டி போன்ற, திரவம் நிரம்பிய, வலியற்ற திரள்களே விந்துப்பை நீர்க்கட்டிகளாகும். இவற்றை ஸ்பெர்மாட்டிக் சிஸ்ட் அல்லது எப்பிடைடமல் சிஸ்ட் என்றும் அழைக்கின்றனர். இத்தகைய கட்டிகள் விந்தகங்களுக்கு மேலும் பின்புறமும் இருக்கும், ஆனால் இவை விந்தகத்திலிருந்து தனித்திருக்கும். இந்த கட்டிகளின் அளவு வேறுபடும், வழக்கமாக இவை புற்றுநோயல்லாத கட்டிகளாகும்.

காரணங்கள் (Causes)
Continue reading →

தீராத வயிற்றுவலியையும் இந்த எளிய சமையலறை பொருட்களை கொண்டு குணப்படுத்தி விடலாம் தெரியுமா?

வெந்தயம்

வெந்தயம் இயற்கையாகவே குடல்வால் அழற்சியை தடுக்கக்கூடிய குணம் கொண்டதாகும். அடிப்படையில் வெந்தயமானது குடல் பகுதியில் சளி மற்றும் சீழ் சேருவதை தடுக்கிறது, இதன்மூலம் அந்த பகுதியில் வலி ஏற்படுவதை தடுக்கிறது. ஒரு லிட்டர் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் வெந்தயத்தை போட்டு நன்கு கொதிக்க வைத்து பின்னர் குடிக்கவும். இது உங்களுக்கு குடல்வால் அழற்சி ஏற்படாமல் தடுப்பதுடன் குடல் பிரச்சினைகள் இருந்தால் அதனையும் குணப்படுத்தும்.

பாதாம் எண்ணெய்
Continue reading →

இந்த 4 விதைகள் சாப்பிட்டால் போதும்… டோட்டல் பாடி வெயிட் இறங்கிடும்

பொதுவாக உடல் எடையைக் குறைக்க தினசரி உணவில் ஓட்ஸ், சப்பாத்தி, பழங்கள், அதிக அளவு காய்கறிகளை எடுத்துக்கொண்டு, டயட்டை மேற்கொள்வோம். இது உங்கள் வயிற்றை நிரப்புவதோடு, உடலில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ளும்.
Continue reading →

இந்த பானங்களை காலை நேரத்தில் குடிக்காமல் இருந்தாலே போதும் உங்கள் எடை தானாக குறையும்…!

எடை அதிகரிப்பு என்பது இன்றைய காலகட்டத்தில் பெருமபாலான மக்கள் சந்திக்கும் ஒரு பிரச்சினயாகும். அதற்கு காரணம் நமது வாழ்க்கை முறையும், நாம் பின்பற்றும் மோசமான உணவுமுறையும்தான். எடையை குறைப்பதற்கு நாம் செய்யும் முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியில் முடிய காரணம் அந்த முறைகள் பற்றி நமக்கு முழுமையான தெளிவு இல்லாததுதான்.
Continue reading →